Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

7 வருடமாக நடைபெற்ற வழக்கு… அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்… இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை…!!

ஆட்டோ டிரைவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்பளித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் முத்துகாப்பட்டி மேதரமாதேவி கிராமத்தில் அர்ஜூனன் என்பவர் வசித்து வந்துள்ளார். ஆட்டோ ஓட்டி வரும் இவருக்கு ராஜேஷ்குமார் என்ற தம்பி உள்ளார். இந்நிலையில் இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டில் செல்வராஜ் மற்றும் அவரது மகன் கார்த்திக் இருவரும் மொபட்டில் வேலையை முடித்து விட்டு முத்துகாப்பட்டிக்கு […]

Categories

Tech |