Categories
உலக செய்திகள்

பத்திரிகை அலுவலகத்தில் நடந்த கொடூரம்.. 5 முக்கிய நிர்வாகிகள் பலி.. குற்றவாளிக்கு 5 ஆயுள் தண்டனை..!!

அமெரிக்காவில் ஒரு பத்திரிகை அலுவலகத்தில் நுழைந்து துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தி ஐந்து நபர்களை கொன்ற நபருக்கு ஐந்து ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மேரிலாந்தின் அன்னபோலிஸ் என்ற பகுதியில் இருக்கும் ஒரு பத்திரிகை அலுவலகத்தில், கடந்த 2018-ஆம் வருடத்தில், Jarrod Ramos என்ற நபர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் பத்திரிகை அலுவலகத்தின் ஐந்து முக்கிய நிர்வாகிகள் உயிரிழந்தனர். இந்த வழக்கிற்கான விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் தற்போது Jarrod, குற்றவாளி […]

Categories

Tech |