Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வேண்டும்… ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட… முஸ்லீம் முன்னேற்ற கட்சியினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் குடியுரிமை சட்டத்தை திரும்பபெறக்கோரி முஸ்லீம் முன்னேற்ற கட்சியினர் 5 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி, ஆவுடையாபுரம், சிவகாசி, மற்றும் பரளச்சி உள்ளிட்ட இடங்களில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும், அதனை திரும்பப் பெறக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். இதனையடுத்து மாவட்ட தலைவர் முகமது இப்ராகிம் இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை தாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து கழக உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் குடியுரிமை சட்டத்தை […]

Categories

Tech |