சென்னையில் வரப்போகும் திட்டங்கள் குறித்து மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் தலைநகர் சென்னை 2.0 என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்ட துவக்கமாக 5 இடங்களில் மெகா ஸ்ட்ரீட் என்ற கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பணிகளை தொடங்குவதற்கு வேளச்சேரி எம்ஆர்டிஎஸ் நிலையத்திற்கு அருகே உள்ள பகுதி, கிண்டி ஸ்டேஷன் அருகே உள்ள ரேஸ் […]
Tag: 5 இடங்கள்
16 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 9 பேர் பாஜக சார்பில் வெற்றி பெற்றனர். தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் காலியாகும் 57 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் மாதம் 10ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஏற்கனவே தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் போட்டியின்றி 41 எம்பிக்கள் தேர்வாகிவிட்டனர். இந்நிலையில் மகாராஷ்டிராவில் 6 இடங்களுக்கும், கர்நாடகா, ராஜஸ்தானில் தலா 4 இடங்களுக்கும், […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் குறிப்பிட்ட ஐந்து இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் வருகின்ற 14ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் ஐந்து இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியுள்ளார். இதுகுறித்து சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், […]