Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

காசும், வண்டியும் போச்சு… கொத்தாக மாட்டிய 4 பேர்… போலீசார் அதிரடி ரோந்து…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 41,000 ரூபாயையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சித்தன் தலைமையில் காவல்த்துறையினர் நம்புதாளை இயேசுபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். இந்நிலையில் அங்கிருந்த கண்மாய் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்ததில் அவர்கள் அப்பகுதியை சேர்ந்த பரக்கத் அலி(52), அப்துல் […]

Categories

Tech |