Categories
தேசிய செய்திகள்

திடீரென கான்க்ரீட் தளம் உடைந்து…. சாக்கடைக்குள் விழுந்த இளைஞர்கள்….. பெரும் பரபரப்பு…..!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சலேமர் என்ற பகுதியில் மோட்டார் சைக்கிள் பழுது நீக்கும் கடை ஒன்று உள்ளது. இதுபோன்ற மெக்கானிக் கடைகள் பொதுவாகவே சாக்கடையின் மேல் தளத்தில் அமைக்கப்படுவது வழக்கம். அப்போதுதான் மோட்டார் சைக்கிள்களை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் தண்ணீர் அப்படியே சாக்கடைக்குள் செல்லும். அந்த வகையில் மேற்குறிப்பிட்ட கடையும் அங்கிருந்து பாதாள சாக்கடையில் மேற்பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த கடையில் வழக்கம்போல மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களும் மெக்கானிக் ஊழியர்களும் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் நின்று கொண்டிருந்த […]

Categories
உலக செய்திகள்

 5 இளைஞர்களை கடத்திய சீன ராணுவம்… எங்களுக்கு எதுவும் தெரியாது… கைவிரித்த போலீஸ்…!!!

அருணாச்சல பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஐந்து வாலிபர்கள் சீன ராணுவத்தினரால் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருணாச்சல பிரதேச மாநிலம் மேல் சுபன்சிரி மாவட்டத்தில் சீனா எல்லை அருகே இருக்கின்ற நசோ பகுதியை சார்ந்த கிராமத்து இளைஞர்களை 5 பேர் சீன ராணுவத்தினரால் கடந்த வெள்ளிக்கிழமை கடத்திச் செல்லப்பட்டனர். அவர்கள் 5 பேரும் இந்திய ராணுவத்திற்கு சுமை தூக்குபவர்களாகவும், வழிகாட்டிகளாகவும் இருந்து வந்தனர். அவர்கள் வேட்டையாட காட்டுக்குள் சென்றிருந்தபோது சீன ராணுவத்தினரால் அவர்கள் கடத்தப்பட்டதாக […]

Categories

Tech |