Categories
தேசிய செய்திகள்

தப்பு செய்தால் யாரா இருந்தாலும் தண்டனை தான்…. அதிரடி காட்டிய எஸ்பி….!!!!

பீகார் மாநிலத்தில் சரியாக பணி செய்யாததால் 5 காவலர்களை எஸ்பி ஒருவர் சிறையில் அடைத்த சம்பவம் நடந்துள்ளது. நாவாடா மாவட்ட காவல் கண்காணிப்பாளரான கௌரவ மங்ளா கடந்த எட்டாம் தேதி நகர காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு வழக்கு புத்தகத்தில் பெரும்பாலான வழக்குகள் முடிக்கப்படாமல் நிலுவையில் இருந்ததால் சரியாக பணி செய்யாத சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் என ஐந்து பேரை சிறையில் வைத்து அடைத்துள்ளார். சப் இன்ஸ்பெக்டர்கள் சத்ருகன் பஸ்வான், ராம்ரேகா சிங், உதவி சப் […]

Categories

Tech |