தங்களுக்கு பேர குழந்தை பெற்றுத்தர வேண்டும் அல்லது 5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்ற உத்தரகாண்டை சேர்ந்த ஒரு தம்பதி வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரை சேர்ந்தவர் பிரசாத். இவர் தனது மனைவியுடன் ஹரித்துவாரில் வாழ்ந்து வருகிறார். இவரது மகனுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்ட நிலையில் மகனும் மருமகளும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். பேரக்குழந்தையை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் தங்களிடம் இருந்த பணத்தையெல்லாம் செலவு செய்து அவர்களுக்கு […]
Tag: 5 கோடி
நடிகர் விமல் மீது தயாரிப்பாளர் ஒருவர் பண மோசடி புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரவள்ளூரைச் சேர்ந்த கோபி என்பவர் சினிமா தயாரிப்பாளராக இருக்கிறார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் களவாணி, களவாணி 2 உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்த விமல், மன்னர் வகையறா என்ற படத்தை எடுத்தபோது என்னிடம் கடனாக 5 கோடி வாங்கினார். அந்த படத்தின் லாபத்தில் பங்கு தருவதாக கூறினார். […]
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் லாட்டரி சீட்டை குப்பையில் தூக்கி வீசியுள்ளார்.பின்னர் அந்த லாட்டரி சீட்டுக்கு 5 கோடி பரிசு விழுந்ததை கண்டு ஆச்சரியம் அடைந்துள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள செயின்ட் ஹெலினாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு அவருடைய காதலன் சில லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால் அந்த டிக்கெட்டுகளை உதாசீனம் செய்த அந்த இளம்பெண் அவற்றை குப்பை தொட்டியில் வீசியுள்ளார். அதனைக் கண்ட அந்த காதலனோ தான் வாங்கிக் கொடுத்த லாட்டரி டிக்கெட்க்கு பரிசு விழுந்து […]
தமிழக சட்டப்பேரவையின் போது மாமல்லபுரத்தில் ரூ.5 கோடியில் கைத்தறி அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அமைச்சர் காந்தி தெரிவித்திருந்தார். அதன்படி மாமல்லபுரத்தில் அருங்காட்சியம் நடத்துவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று துணிநூல் துறை அலுவலகம் அலுவலர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அருங்காட்சியகம் பாரம்பரிய ஜவுளி ரகங்களை பாதுகாத்து புதிய தொழில்நுட்பத்தை கொண்டு வண்ண வண்ண ஜவுளிகளை தயாரிக்க இத்திட்டம் செயல்படுத்த உள்ளது. மேலும் இந்த அருங்காட்சியகத்தில் காஞ்சிபுரம் பனாரஸ் பட்டு மற்றும் சின்னாளபட்டி சுங்கடி சேலை ஆகிய பாரம்பரிய ஜவுளி […]
இந்தியாவில் கொரொனா பரிசோதனை எண்ணிக்கை 5 கோடியை எட்டியுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர்களை எடுத்துக் கொண்டிருக்கிறது. ஏழைகள், பணக்காரர்கள் என்ற வித்தியாசமின்றி அனைவரும் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்துகளை கண்டறியும் முயற்சியில் அனைத்து நாடுகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. நாள்தோறும் லட்சக்கணக்கான கொரோனா தொற்றுகள் மற்றும் ஆயிரக்கணக்கான உயிர் பலிகள் ஏற்பட்டு வருகின்றன. இந்தப் பட்டியலில் […]
கொரோனா தடுப்பு பணிகளுக்காக சக்தி மசாலா நிறுவனம் 5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக பொதுமக்கள் நிதியுதவி அளிக்கலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனைத்தொடர்ந்து பலரும் நிதியுதவி வழங்கி வருகின்றனர். தற்போது முன்னணி மசாலா தயாரிப்பு நிறுவனமான சக்தி மசாலா 5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பிய அந்நிறுவனம் வைரஸ் பரவல் தடுப்பு பணிகளில் தாங்களும் பங்கேற்க வாய்ப்பு அளித்ததற்கு […]