Categories
தேசிய செய்திகள்

“தொலைக்காட்சி பார்க்கலாம்” அழைத்துச் சென்று…. ஐந்து சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை…. முதியவர் கைது…!!

சட்டீஸ்கர் மாநிலத்தில் 65 வயது முதியவர் ஒருவர் 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்தில் பலோட் என்ற மாவட்டத்தில் 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த 65 வயது முதியவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அது பற்றி பல்லோட் காவல் கண்காணிப்பாளர் ஜிதேந்திரா மீனா கூறுகையில், “முதற்கட்ட விசாரணையில், அர்ஜூண்டா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் 65 வயதான முதியவர் ஒருவர் வசித்து வந்துள்ளார். அவர் வீட்டிற்கு அருகே […]

Categories

Tech |