Categories
உலக செய்திகள்

FLASH NEWS : விளையாட்டு விபரீதமாக முடிந்த சோகம்…. பள்ளியில் 5 குழந்தைகள் பலி…. பிரதமர் ஆழ்ந்த இரங்கல்….!!!!

ஆஸ்திரேலியாவில் பள்ளிக்கூடம் ஒன்றில் விளையாட்டு நிகழ்ச்சியின் போது ஐந்து குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் டெவன்போர்ட் என்ற பகுதியில் அமைந்துள்ள ஹில்ரெட்ஸ் தொடக்கப்பள்ளியில் நேற்று பரபரப்பாக விளையாட்டு நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தது. அதில் பலூன் மூலம் வீடு போன்ற அமைப்பு ஒன்று விளையாட்டு நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த வீடு போன்ற அமைப்பானது முற்றிலுமாக காற்று நிரப்பப்பட்டு குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்றவாறு தயார் நிலையில் இருந்தது. அதேபோல் ஒரு பக்கம் குழந்தைகளுக்காக தண்ணீரில் […]

Categories
தேசிய செய்திகள்

கொடுமையின் உச்சம் : 32 வயது பெண்ணை சீரழித்த சிறுவர்கள்….. உபியில் கொடூரம்….!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் 32 வயது பெண்ணை 5 சிறுவர்கள் உட்பட 6 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் […]

Categories

Tech |