Categories
தேசிய செய்திகள்

உணவுப் பொருள்களின் மீதான 5% ஜி.எஸ்.டி வரி….. உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தல்…. டெல்லி முதல்வர் ஆவேசம்….!!!

நாட்டில் உள்ள பணவீக்கத்தை குறைப்பதற்கு 5% ஜிஎஸ்டி வரியை திரும்ப பெற வேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் பணம் வீக்கமானது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதற்கு முக்கிய காரணம் உணவு பொருட்கள் மீது விதிக்கப்பட்ட 5 சதவீத ஜிஎஸ்டி வரிதான். இந்த ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். அதன் பிறகு நாட்டிலுள்ள மக்கள் ஒவ்வொரு நாளும் பண […]

Categories

Tech |