ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 12 சீரிஸ் மேல் இருக்கும் அனைத்து மாடல்களுக்கும் 5ஜி சேவை கிடைக்கும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதை டிசம்பர் 13 இரவு 11:30 முதல் பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறியுள்ளது. தற்போது இந்தியாவில் jio மற்றும் airtel என இரண்டு நிறுவனங்கள் மட்டுமே 5ஜி சேவையை வழங்கி வருகிறது. இந்த இரண்டு நிறுவனங்களின் சிம்கார்டு பயன்படுத்தும் ஐபோன் வாடிக்கையாளர்கள் இந்த 5ஜி சேவையை இனி அவர்களின் ஐபோன்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்நிலையில் […]
Tag: 5 ஜி சேவை
இந்தியாவில் 5 ஜி சேவையானது அக்டோபர் 1ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. நவம்பர் 26 ஆம் தேதி நிலவரப்படி 14 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் உள்ள 50 நகரங்களில் 5ஜிசேவை வழங்கப்படுகிறது. ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் இந்த சேவையை வழங்கி வருகின்றன. விரைவில் பிஎஸ்என்எல்லில் 5ஜி சேவை வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தியாவில் 5 ஜி சேவை வழங்கப்படும் 50 நகரங்களின் பட்டியலில் 30 குஜராத்தில் மட்டும் உள்ளன. குஜராத்தின் […]
இந்தியாவில் அக்டோபர் 1 முதல் 5ஜி சேவை தொடங்கப்பட்டது. இந்தியாவின் பல முக்கிய நகரங்களிலும் 5g சேவை தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் , 14 மாநிலங்களில் உள்ள 50 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் 33 நகரங்கள் குஜராத்தில் உள்ளன. தமிழகத்தில் சென்னை, டெல்லி, கர்நாடகா, தெலங்கானா, அசாம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு சில நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் 5ஜி சேவையை […]
இந்தியாவில் 11 நகரங்களில் பிரபல ஏர்டெல் நிறுவனம் 5 ஜி சேவையை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஐதராபாத், சிலிகுரி, குவாத்தி, பானிப்பட், நாக்பூர், வாரணாசி, குருகிராம் ஆகிய நகரங்களில் 5ஜி சேவை வழங்கப்பட்டுள்ளது. விரைவில் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் 5ஜி சேவை வழங்கப்படவுள்ளது. மேலும் புனேவில் விமான நிலையங்களில் மட்டும் ஏர்டெல் 5ஜி சேவை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 5ஜி சேவையை பெறுவதற்கு பயனர்கள் 5ஜி சேவையை சப்போர்ட் செய்யும் […]
இந்தியாவில் பிரதமர் மோடி சமீபத்தில் 5ஜி நெட்வொர்க் செய்வதை தொடங்கி வைத்தார். அதன் பிறகு மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசி போன்ற நகரங்களில் சோதனை அடிப்படையில் 5g சேவை தொடங்கப்பட்டது. மற்ற நகரங்களுக்கான 5ஜி சேவை படிப்படியாக சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்படும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்திருந்தது. மேலும் 5g சேவையை பெற வாடிக்கையாளர்கள் புதிய சிம் வாங்க தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 5 ஜி சேவையை பெங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரங்களில் ஜியோ […]
டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்ற 6 வது இந்திய கைபேசி மாநாட்டில் அதிவேக அலைக்கற்றை திறன் கொண்ட 5 ஆம் தலைமுறை என்கின்ற 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஜியோ நிறுவனத் தலைவரும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், டிசம்பர் 2023 ஆம் ஆண்டு டிசம்பருக்குள் ஒவ்வொரு இந்தியரும் 5g சேவையை பெறுவார்கள் என்று ஜியோ உறுதி அளிக்கிறது. வருகின்ற தீபாவளி நாளுக்குள் […]
இந்தியாவில் அக்டோபர் மாதம் முதல் அதிவேக இணைய வசதியை கொடுக்கும் 5g தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை காலை 10 மணிக்கு டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் 5 சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்திய மொபைல் காங்கிரசின் 6 வது பதிப்பையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். அதனை தொடர்ந்து ஐ.எம்.சி 2022 புதிய டிஜிட்டல் யூனிவர்ஸ் என்ற கருப்பொருளுடன் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி […]
ஜியோ நிறுவனம் அடுத்த வருடத்திற்குள் 5 தேவை இந்தியா முழுவதும் செயல்முறைக்கு வரும் என்று கூறியுள்ளது. பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 45-வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜியோ நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கலந்து கொண்டு 5ஜி சேவை இந்தியா முழுவதும் வருகிற 2023-ஆம் ஆண்டுக்குள் செயல் முறைக்கு வரும் என்று கூறினார். அதன் பிறகு டெல்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் வருகிற தீபாவளிக்குள் 5 […]