Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

1 அல்ல 2 அல்ல 5 தலைமுறை…. மாப்பிள்ளைக்கு 100 பொண்ணுக்கு 96…. இது வைர விழா திருமணம்….!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை டிஜி தோட்டை கிராமத்தில் வசித்து வரும் முனியப்பா என்பவர் 100 வயதை கடந்தவர். அவரின் மனைவி குண்டம்மா என்கின்ற மாரம்மாவுக்கு 96 வயது ஆகின்றது. ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வரும் இவர்களுக்கு நூற்றாண்டு விழாவை குடும்பத்தினர் கொண்டாடினர். தேன்கனிக்கோட்டை கதி லட்சுமி மற்றும் நரசிம்ம சுவாமி கோவிலில் இந்த தம்பதியினருக்கு புரோகிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க கெட்டிமேளம் கொட்டி மாலைகள் அணிவித்து வைர விழா திருமணம் நடைபெற்றது. நூறு வயதைக் கடந்த […]

Categories

Tech |