Categories
தேசிய செய்திகள்

விசா இல்லாமல் இனி சுற்றுலா போகலாம்….சிறப்பான 5 தீவுகள்…. இதோ முழு விபரம்….!!!!

இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக பல்வேறு இடங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த கொரோனா தொற்று குறைந்ததால் தற்பொழுது கட்டுப்பாடுகள் விளக்கப்பட்டுள்ளது. இதனால் 2 வருடங்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த பெரும்பாலான மக்கள் சுற்றுலா செல்ல வேண்டும் என்ற ஆவலில் இருப்பார்கள். இந்நிலையில் இந்திய பாஸ்போர்ட் மூலமாக விசா இல்லாமல் சுற்றுலாவுக்கு செல்லக்கூடிய 5 தீவுகள் பற்றி பார்க்கலாம். பார்படாஸ்: இது ஒரு பிரிட்டிஷ் சுதந்திர காமன்வெல்த் நாடு ஆகும். இந்த இடம் […]

Categories

Tech |