Categories
கிரிக்கெட்

“ஆசிய உலகக் கோப்பை கிரிக்கெட்” இந்தியா VS பாகிஸ்தான்…. 5 போட்டிகள் குறித்த சுவாரசிய தகவல்கள் இதோ….!!!!!

சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணியினர் விளையாடி கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஆகிறது. இந்த 2 அணிகளும் ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி உலகக் கோப்பை தொடர்களில் மட்டுமே மோதிக் கொள்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே மோதல் என்றாலே ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். இந்நிலையில் வருகிற 28-ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஆசிய உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்த ஆசிய உலகக் […]

Categories

Tech |