Categories
மாநில செய்திகள்

சாப்பிட ஒன்னும் இல்லையா….? சிறுத்தை கொலை…. சமைத்து சாப்பிட்ட 5 பேர் கைது…!!

கேரளாவில் சிறுத்தையை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டதாக 5 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  திருவனந்தபுரத்தில் உள்ள இடுக்கி என்ற மாவட்டத்தில் இருக்கும் முனிவரா என்ற வனப்பகுதியில் சிறுத்தையை வேட்டையாடி சிலர் சமைத்து உண்பதாக வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வனத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுவந்துள்ளனர். அதில் வினோத் என்பவர் தன் வீட்டில் சிறுத்தை இறைச்சியை கிலோ கணக்கில் வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து வனத்துறையினர் வினோத்திடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் வினோத் தான் சிறுத்தையை கொன்று சமைத்து […]

Categories

Tech |