பிரிக்ஸ் மாநாட்டில் அதிபர் விளாடிமிர் புடின், ரஷ்யாவில் இந்திய கடைகளை திறப்பது குறித்து பேச்சுவார்த்தை நடப்பதாக கூறியிருக்கிறார். 14-ஆம் பிரிக்ஸ் மாநாட்டில் ஐந்து நாடுகள் கலந்து கொள்கிறது. ரஷ்யா மற்றும் சீன நாடுகளின் அதிபர்கள் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூவரும் காணொலிக் காட்சி மூலமாக அதில் கலந்துகொள்கிறார்கள். தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளின் அதிபர்களும் கலந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்ததாவது, பிரிக்ஸ் நாடுகளில் ரஷ்ய நாட்டின் […]
Tag: 5 நாடுகள்
சுவிட்சர்லாந்து அரசு, பிரிட்டன் உட்பட ஐந்து நாடுகளை தனிமைப்படுத்துதல் பட்டியலில் இணைத்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. போட்ஸ்வானாவில் கண்டறியப்பட்ட Omicron என்ற புதிய வைரஸ் மாறுபாடு, தென் ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வருவதால் பெரும் அச்சம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, அதனை தங்கள் நாட்டில் பரவ விடாமல் தடுப்பதற்காக உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. அதன்படி சுவிட்சர்லாந்து, தென் ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பயணத்தடையை அறிவித்தது. அதன்பின்பு, இஸ்ரேல், பெல்ஜியம் மற்றும் ஹொங்ஹொங் போன்ற நாடுகளுக்கும் கட்டுப்பாடுகளை அறிவித்தது. தங்கள் நாட்டு […]
ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் தேர்தல் நடத்தப்பட்டு, அதில் 5 நாடுகள் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஐநா சபையில் உறுப்பினர்களாக சுமார் 193 நாடுகள் இருக்கிறது. மேலும் பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினராக போகும் நாடுகளை இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. மேலும் பாதுகாப்பு கவுன்சிலில் சுமார் 15 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கிறது. இதேபோன்று நிரந்தரமற்ற இரண்டு வருடங்கள் இயங்கும் 5 உறுப்பினர் நாடுகளும் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் 2022ஆம் வருடத்திலிருந்து 2023 […]
ஐரோப்பிய ஒன்றியத்தின் 5 நாடுகள் ஆஸ்ட்ரோசெனகாவின் தடுப்பூசிகளை கடந்த சனிக்கிழமை பெற்றுள்ளது. பிரிட்டன் தயாரிப்பான ஆஸ்ட்ரோசெனகா தடுப்பூசியை ஐரோப்பிய ஒன்றியம், ஒட்டுமொத்தமாக 300 மி.லி வாங்குவதற்கான ஒப்பந்தம் செய்திருந்தது. இதன் முதல் நிலையாக மார்ச் மாத இறுதிக்குள் சுமார் 80 மில்லியன் டோஸ்களை பெற தயாராக இருந்தது. ஆனால் 40 மில்லியன் மட்டுமே அளிக்கவுள்ளதாக கடந்த வாரம் ஆஸ்ட்ரோசெனகா தெரிவித்துவிட்டது.இதனால் பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவிற்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஐரோப்பிய நாடுகள் பலவும் ஆஸ்ட்ரோசெனகாவின் இந்த செயலை […]