அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக திபு நகரில் தீவிர டெங்கு காய்ச்சல் பரவல் ஏற்பட்டுள்ளது. அதனால் பாதிக்கப்பட்ட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தீவிர டெங்கு காய்ச்சல் பரவலால் தடுப்பு நடவடிக்கையாக திபு மாநகராட்சி வாரியம் மற்றும் திபு பெருநகர பகுதிக்கு உட்பட்ட அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட […]
Tag: 5 நாட்கள்
தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று தமிழ்நாடு,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய […]
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு […]
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்து 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. வடக்கு ஆந்திரா கடலோரத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் அந்த […]
தமிழகத்தில் 1 ஆம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கான காலாண்டு தேர்வு செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரைக்கும் நடைபெற இருக்கிறது. அதாவது, மொழிப் பாடம் செப்டம்பர் 26 ஆம் தேதியும், ஆங்கிலம் செப்டம்பர் 27 ஆம் தேதியும், கணிதம் செப்டம்பர் 28 ஆம் தேதியும், அறிவியல் செப்டம்பர் 29 ஆம் தேதியும், சமூக அறிவியல் செப்டம்பர் 30 ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது. இதனையடுத்து, […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த ஒரு மாதமாக கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் தமிழகத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் தமிழக மற்றும் புதுச்சேரியில் ஐந்து நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]
தமிழகத்தில் காந்தி ஜெயந்தி, சரஸ்வதி பூஜை உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு அக்டோபர் 1 முதல் 5ம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் 6ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு செப்., 30 காலாண்டு தேர்வு முடியும் நிலையில், தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் செப்டம்பர் 26-ல் தொடங்கி 30 ஆம் […]
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் தமிழ்நாடு புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும். வரும் 23ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மலையும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. […]
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் வருகின்ற 15 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வருகின்ற 16 ஆம் தேதி முதல் 18.08.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.காற்று திசை வேக மாறுபாடு காரணமாக தமிழக மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் வருகின்ற 11ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, ஈரோடு, கரூர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. […]
அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் ஆந்திரா கடலோர பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல், திருப்பத்தூர், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, […]
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெறுவதையொட்டி ஜூலை 25 முதல் 30 ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் காலை 5 மணி முதல் மதியம் 3 மணி வரை மட்டுமே மலை ஏற அனுமதி அளிக்கப்படுவதாகவும் மலைப்பகுதியில் இரவில் தங்கவும் நீரோடையில் குளிப்பதற்கும் அனுமதி இல்லை என்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வானிலை இப்படித்தான் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது […]
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக வரும் 13ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் அதன் எதிரொலியாக தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் […]
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று முதல் 25ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனிடையே நாளை மறுநாள் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் 25ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மழை பெய்யும் […]
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகம் மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் புதுக்கோட்டையில் மட்டும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து பிப்ரவரி 20, 21, 22 ஆகிய தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் தென்காசி, […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவலின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி கடந்த 1-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விரைவில் பாடங்களை நடத்தி முடிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் வருகின்ற 19-ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. […]
சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் உலக பொருளாதார கூட்டமைப்பின் 5 நாட்கள் உச்சி மாநாடு இன்று தொடங்குகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீனாவின் அதிபர் ஷி ஜின்பிங் இருவரும் காணொலிக் காட்சி வாயிலாக இந்த மாநாட்டின் முதல் நாளில் உரையாற்ற உள்ளனர். உலக பொருளாதார கூட்டமைப்பால் சுவிட்சர்லாந்தில் இருக்கும் டாவோஸ் என்னும் நகரத்தில் கடந்த 50 வருடங்களாக இந்த உச்சி மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக, கடந்த 2021 ஆம் […]
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல், ஜனவரி 15 திருவள்ளுவர் தினம், ஜனவரி 16 ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 17 உள்ளூர் விடுமுறை, ஜனவரி 18 தைப்பூசம் என்று தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை (ஜனவரி 17) ஈடுசெய்யும் விதமாக ஜனவரி 29ஆம் தேதி பணி நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தை மாதம் முதல் நாள் அன்று பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பாரம்பரிய திருவிழாவான பொங்கல் பண்டிகை தொடர்ந்து மூன்று நாட்கள் கொண்டாடப்படும். பொங்கலுக்கு முதல் நாள் போகி பண்டிகையும் கொண்டாடப்படும். இப்பண்டிகையை முன்னிட்டு 4 நாட்கள் அரசு விடுமுறை அளிக்கப்படும். இதனால் வெளியூர்களில் வேலை செய்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்துடன் […]
அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளுக்கும் ஜனவரி 9ஆம் தேதியான இன்றுடன் சேர்த்து இந்த மாதத்தில் மொத்தம் ஐந்து நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் குறிப்பிட்ட 5 தேதிகளில் மூடப்பட்டிருக்கும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் வங்கி விடுமுறைகள் வேறுபட்டாலும், குடியரசு தினம் (ஜனவரி 26), சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15), மற்றும் காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2), கிறிஸ்துமஸ் தினம் […]
அமெரிக்காவில் பெண் ஒருவர் சாலை விபத்தில் சிக்கி கடும் குளிரில் நொறுங்கிய காருக்குள் 5 நாட்கள் உயிருக்கு போராடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் வசித்து வரும் செவிலியரான McFarland ( வயது 68 ) நவம்பர் 18-ஆம் தேதி அன்று உறவினர் ஒருவரின் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின் வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரது வாகனம் திடீரென பனிப்பொழிவில் சிக்கி எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த பயங்கர சம்பவத்தால் அவருடைய […]
தமிழக கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . தமிழகத்தில் கடலோர மாவட்டம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்: “இன்று கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட நிலை […]
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனைத் தொடர்ந்து நாளை தெற்கு அந்தமானில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக்கடலில் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிக அதிக […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வங்கக்கடலில் உருவாக்கிய 2 காற்றழுத்த தாழ்வு பகுதி யின் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. கடந்த மாதம் 25ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழையின் மூலம் தற்போது வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பை விட கூடுதலாக மழை பதிவாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் நீர்நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வழிகின்றன. அதனால் பல மாவட்டங்களில் வெள்ள பாதிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் வங்கக்கடலில் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வங்கக்கடலில் உருவாகிய 2 காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. கடந்த மாதம் 25ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழையின் மூலம் தற்போது வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பை விட கூடுதலாக மழை பதிவாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் நீர்நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வழிகின்றன. அதனால் பல மாவட்டங்களில் வெள்ள பாதிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் . இது மேலும் மேற்கு வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகின்ற 17 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதனால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு […]
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் அதி கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்துக்கு இன்று மற்றும் நாளை மறுநாள் சிவப்பு எச்சரிக்கை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெற்கு வங்க கடல் பகுதியில் இன்று ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தமிழக […]
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன், தென்கிழக்கு வங்கக் கடல் முதல் தமிழக கடலோர பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவித்தார். இந்நிலையில் நாளை தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் 12 மணி நேரத்தில் உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நவம்பர் 11ஆம் தேதி அதிகாலை தமிழகத்தை வந்தடையும்.தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை சுற்றிய தெற்கு அந்தமான் பகுதிகளில் தற்போது மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த இரண்டு மணி நேரத்தில் […]
வங்க கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு அதிக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.தென்கிழக்கு வங்க கடல் முதல் தமிழக கடலோரப் பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவிவருகிறது. இன்று தெற்கு வடகிழக்கு பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். அது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் பெரும்பாலான இடங்களில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி உள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்யுமாறு முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தென்கிழக்கு வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருகின்ற 11ம் தேதி வட தமிழகத்தை […]
தென்னிந்தியாவில் 5 மாநிலங்கள் உட்பட 7 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப்பகுதிகளில் வருகின்ற நவம்பர் 11ஆம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.இது நவம்பர் 9ஆம் தேதி மற்றொரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவெடுத்த அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழக கடற்கரையை நோக்கி நகரக் கூடும். மேலும் அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த […]
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்து வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை காலம் ஆகும். ஒவ்வொரு வருடமும் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும். கடந்த வருடம் அக்டோபர் 28ஆம் தேதி பருவமழை தொடங்கியது. இரண்டு புயல்கள் உருவானதால் அதிக அளவு மழை கிடைத்தது. இயல்பை விட 6 சதவீதம் அதிக மழை தமிழகத்திற்கு கிடைத்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த வருடம் தென்மேற்கு பருவமழை இயல்பை […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அக்டோபர் 25-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, குமரி, சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு […]
தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைந்து நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9- 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து வருகின்ற நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1- 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானமழை பெய்து வருகிறது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து வடக்கு அந்தமான் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். இதனால் அடுத்த 5 நாட்களுக்குள் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் […]
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 14ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை மற்றும் புதுக்கோட்டை ஆகிய 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் […]
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல கிரி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு […]
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று வட கடலோர மாவட்டம், டெல்டா மாவட்டம், கன்னியாகுமரியில் மற்றும் புதுவை மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரையில் அடுத்த 48 மணி […]
தமிழகம் முழுவதும் மழைநீர் வடிகால் தூய்மைப் பணி முகாம் 25ஆம் தேதி வரை நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 14 மாநகராட்சிகளில் உள்ள 829 வார்டுகளில் 23,838 பணியாளர்கள், 121 நகராட்சிகளில் உள்ள 3,497 வார்டுகளில் 4591 பணியாளர்கள், 858 பேரூராட்சிகளில் 28,624 பணியாளர்கள் தூய்மைப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இன்று முதல் 25ஆம் தேதி வரையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழகத்தில் உள்ள நகராட்சி, மாநகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் […]
வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதன்பிறகு ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் நோக்கி நகர்ந்து செல்லும். அதன் காரணமாக தமிழகத்தில் நாளை முதல் 5 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு […]
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் கல்லூரி மற்றும் பள்ளிகளை திறக்க மாநில அரசுகள் அனுமதி வழங்கியுள்ளது. அந்தவகையில் கர்நாடகாவில் ஏற்கனவே கடந்த 23 ஆம் தேதி 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2 சதவீதத்துக்கும் உள்ள தாலுகாக்களில் வரும் செப்டம்பர்-6 ஆம் […]
தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் வங்கக் கடல் பகுதிக்கு 5 நாட்களுக்கு மீனவர் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் […]
டெல்லி சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தபோது தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்தை திறந்து வைக்க அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் எதிர்வரும் ஆகஸ்டு 2ம் தேதி முதல் 5 நாட்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த். ஆகஸ்டு 2 மாலை தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்தை திறந்து வைக்கும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 3ம் தேதி முதல் நீலகிரியில் […]
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு பருவகாற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களில் […]
பிளிப்கார்ட் நிறுவனம் இன்று முதல் ஜூலை 29 ஆம் தேதி வரை பிக் சேவிங்ஸ் டே சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இந்த விற்பனையில் எலக்ட்ரானிக் பொருட்கள் 80 சதவீதம் தள்ளுபடியிலும், லேப்டாப்கள் 40% தள்ளுபடியிலும், டிவிகள் 65 சதவீதம் தள்ளுபடி, ஸ்மார்ட்போன்களுக்கு 45 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். மேலும் ஐசிஐசிஐ கார்டு பயன்படுத்துபவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் தள்ளுபடியும் வழங்கப்படும் என கூறியுள்ளது. இந்த அரிய வாய்ப்பு ஐந்து நாட்களுக்கு மட்டுமே. இதனைத் தவற விடாமல் அனைவரும் […]
பிளிப்கார்ட் நிறுவனம் ஜூலை 25 ஆம் தேதி முதல் ஜூலை 29 ஆம் தேதி வரை பிக் சேவிங்ஸ் டே சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இந்த விற்பனையில் எலக்ட்ரானிக் பொருட்கள் 80 சதவீதம் தள்ளுபடியிலும், லேப்டாப்கள் 40% தள்ளுபடியிலும், டிவிகள் 65 சதவீதம் தள்ளுபடி, ஸ்மார்ட்போன்களுக்கு 45 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். மேலும் ஐசிஐசிஐ கார்டு பயன்படுத்து பவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் தள்ளுபடியும் வழங்கப்படும் என கூறியுள்ளது. இந்த அரிய வாய்ப்பு ஐந்து நாட்களுக்கு மட்டுமே. […]
தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் கடந்த ஜூன் மூன்றாம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. அதனால் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் ஏரி, குளங்கள் மற்றும் அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. தமிழகத்திலும் கடந்த ஒரு வாரமாக பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஜூலை 21-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு […]
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தின் காரணமாக இன்று […]