Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு குட் நியூஸ்…. 5 நாட்களுக்கு….. வெளியான தகவல்…!!!!

சபரிமலை அய்யப்பன் கோவிலில் தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில் ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். வருகிற 21ஆம் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜை நடைபெறும். அதன்பிறகு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்கள் அனைவருக்கும் […]

Categories

Tech |