Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே! அடுத்த 5 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்….. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!!

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று, தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளுவர் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யும். அதன் பிறகு வருகிற 8-ம் தேதி தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே அலர்ட்…. மீண்டும் 5 நாட்களுக்கு மழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையான அவதிக்கு ஆளாகினர். மேலும் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து மக்கள் அன்றாட தேவைகளுக்கே மிகவும் சிரமப்பட்டு வந்தனர். அதன் பின்னர் மழை படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜனவரி 2-ம் தேதி […]

Categories

Tech |