Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திண்டுக்கல், திருவண்ணாமலை, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து மக்களை சற்று குளிர்ச்சியூட்டி வருகிறது. இந்நிலையில் மிக விரைவில் தென்மேற்கு பருவமழை தொடங்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரியில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை, கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும். […]

Categories
மாநில செய்திகள்

BigAlert: மக்களே உஷார்…. தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள்… உச்சக்கட்ட எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் இரண்டு புயல்கள் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தின. அதனால் பொதுமக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வந்தது. மேலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக நேற்று இந்திய வானிலை ஆய்வு மையம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: இனி 5 நாட்கள் மட்டுமே பள்ளிகள்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் இனி பள்ளிகள் 5 நாட்கள் மட்டுமே இயங்கும் என அம்மாநில பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன் பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில், பெரும்பாலான மாநிலங்களில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

5 நாட்களுக்கு டாஸ்மாக் அனைத்தும் மூடல்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

புதுச்சேரி சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு மற்றும் ஓட்டு எண்ணிக்கை உட்பட 5 நாட்களுக்கு மதுபான கடைகளை மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து ஒவ்வொரு கட்சியினரும் வேட்பாளர் பட்டியல் மற்றும் தங்கள் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்து வருகின்றன. அது மட்டுமன்றி தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி தேர்தல் பறக்கும் படையினர் மாநிலம் முழுவதிலும் தீவிர தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு மற்றும் ஓட்டு எண்ணிக்கை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு… மக்களே அலர்ட்டா இருங்க..!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. அதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்ததால் மக்கள் அனைவரும் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இந்த வருடம் பருவம் தவறி மழை பெய்ததால் விவசாயிகளின் பயிர்கள் அனைத்தும் அழிந்து நாசமாகின. அதன்பிறகு படிப்படியாக மழை குறைந்து கொண்டே வந்தது. தற்போது தமிழகத்தில் வறண்ட வானிலை […]

Categories
மாநில செய்திகள்

Breaking: ஆன்லைன் வகுப்புக்கு… 5 நாட்கள் விடுமுறை… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 5 நாட்கள் ஆன்லைன் வகுப்புகள் விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 5 நாட்கள் ஆன்லைன் வகுப்புகள் விடுமுறை […]

Categories

Tech |