Categories
உலக செய்திகள்

5 நிமிடங்கள் நிகழ்ந்த எரிமலை வெடிப்பு.. புகைமண்டலமாக காணப்பட்ட பகுதிகள்..!!

பிலிப்பைன்ஸில் தால் ஏரியில் இருக்கும் எரிமலை வெடித்து சிதறியதால் அப்பகுதி முழுவதும் சாம்பல் சூழ்ந்து காணப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் சிறிய எரிமலைகளும், பெரிய எரிமலைகளும் இருக்கிறது. இந்நிலையில் தால் ஏரியில் இருக்கும் எரிமலையானது, வெடித்து சிதறிவிட்டது. இதில் சாம்பல் வெளியேறியதால் மணிலா போன்ற பகுதிகள் முழுவதும் சாம்பலால் சூழப்பட்டு புகை மண்டலமாக காணப்பட்டுள்ளது. இந்த எரிமலை வெடிப்பு சுமார் 5 நிமிடங்கள் ஏற்பட்டுள்ளது. அதற்கு முன்பாகவே அப்பகுதியில் உள்ள 14 ஆயிரம் மக்கள் பாதுகாப்பாக மணிலாவிற்கு அனுப்பப்பட்டனர். […]

Categories

Tech |