Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“குடிக்க தண்ணீர் கொடுங்க” பெண்ணிற்கு நடந்த கொடுமை… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் மர்ம நபர் 5 பவுன் நகையை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள நீர்முள்ளிக்குட்டை கிராமத்தில் விவசாயியான ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நல்லம்மாள் என்ற மனைவியும் உள்ளார். இவர்கள் பூசாரிபட்டி கிராமத்தில் இருக்கும் தோட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் ஆறுமுகம் வீட்டிற்குள் மர்ம நபர் ஒருவர் புகுந்து நல்லம்மாளிடம் தண்ணீர் கேட்பது போல் நடித்துள்ளார். அதன்பின் சற்றும் எதிர்பாராத சற்றும் எதிர்பாராத சமயத்தில் கத்தியை வைத்து […]

Categories

Tech |