Categories
உலக செய்திகள்

புத்தாண்டில் நடைபெற்ற திருமணத்தில்…. ராக்கெட் தாக்குதல்… மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம்….!!

புத்தாண்டு அன்று நடைபெற்ற திருமணத்தில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஏமன் நாட்டில் உள்ள Hodeida என்ற நகரில் புத்தாண்டன்று விமான நிலையத்திற்கு அருகே இருக்கும் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்று கொண்டிருந்த போது அங்கு ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 5 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தாக்குதலுக்கு அரசாங்கமும், ஹவுதி போராளிகளும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் ஏடன் விமான […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 5 பெண்கள் உயிரிழப்பு

மதுரை மாவட்டம் செங்குளம் கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பெண்கள் உடல் கருகி பலியாகினர். 3 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் அருகே மதுரை மாவட்ட எல்லையான பேரையூர் தாலுகாவிற்கு உட்பட்ட செங்குளம் கிராமத்தில் அழகர்சாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. பட்டாசு ஆலையில் சரவெடிகள் மற்றும் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. இன்று காலை பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தயாரிப்பு வேலையில் ஈடுபட்டிருந்தபோது திடீரென தீ […]

Categories

Tech |