Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கு…. 5 பேருக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 5 பேருக்கு தலா 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். மதுரை மாவட்டத்தில் உள்ள நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் வசித்து வருகிறார். கடந்த 2012-ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை அதை பகுதியை சேர்ந்த சிலர் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கப்பதிவு செய்த போலீசார் முனியாண்டி(56), முருகன்(59), விக்னேஸ்வரன்(29), நாகப்பாண்டி(27), பழனிவேல்(29), சங்கர்(31) ஆகிய […]

Categories

Tech |