ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் 15 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், 16-வது சீசன் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியை முன்னிட்டு கடந்த வருடம் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற்றதால், இந்த வருடம் வருகிற 23-ஆம் தேதி கொச்சியில் வைத்து மினி ஏலம் நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்தில் 714 இந்திய வீரர்கள் மற்றும் 277 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 991 வீரர்கள் விண்ணப்பித்தனர். இதில் 405 வீரர்கள் இறுதி செய்யப்பட்டு 405 வீரர்களும் […]
Tag: 5 பேர்
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ மாணவி ஸ்ரீமதி கடத்த 13ஆம் தேதி மர்மமான முறையில் இறந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து நடந்த போராட்டம் கடந்த 17ஆம் தேதி கலவரமாக வெடித்தது. இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்தார். இதன் விளைவாக மாணவி உயிரிழந்த விகாரம் தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், அவரது மனைவியும், பள்ளிச் செயலாளருமான சாந்தி, […]
கள்ளக்குறிச்சி தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி விடுதியில், 12 ஆம் வகுப்பு மாணவி மரணம் தொடர்பாக ஏற்பட்ட போராட்டம் கலவரமாக மாறியது. இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. மற்றும் சிறப்பு புலானய்வு பிரிவினர் வழக்குப்பதிவுசெய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். 5 பேரையும் 3 நாட்கள் போலீஸ் […]
இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பல்வேறு மாநிலங்களில் இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதிகளில் முழு ஊரடங்கு அமல் படுத்தி உள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்திலும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் அம்மாநில அரசு இரவு […]
அதிவேகமாக வந்த டேங்கர் லாரி அடுத்தடுத்த வாகனங்களின் மீது மோதிய காரணத்தினால் சம்பவ இடத்திலேயே 5 பேர் உடல் நசுங்கி பலியாகி உள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ரசாயன பொருட்களை ஏற்றிக்கொண்டு மராட்டிய மாநிலம் புனே நோக்கி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. புனேயின் நவாலி என்ற பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி அதிவேகமாக சென்றதில் அடுத்தடுத்த வாகனங்களின் மீது மோதியது. இதில் கிட்டதட்ட பத்து முதல் பதினைந்து வாகனங்களின் மீது […]
கர்நாடகாவில் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு குழந்தை உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம் சித்ரா துர்கா மாவட்டம் அருகில் ஹிரியூர் என்ற இடத்தில் நேற்று இரவு தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த பேருந்தில் தீப்பற்றியது. இதனையடுத்து பேருந்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்டோர் அலறி அடித்து கீழே இறங்க முயற்சித்தனர். அதற்குள் தீ பேருந்து முழுவதும் பரவியது. இதில் ஒரு குழந்தை உட்பட 5 பேர் […]