பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் ஐந்து பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.3-ஆக பதிவாகியுள்ளது. நாட்டையே உலுக்கிய இந்த பயங்கர நிலநடுக்கத்தால் பதறிய மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறி தெருக்களில் குவிந்தனர். மேலும் அப்ரா என்னும் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த நிலநடுக்கத்தால் நிலச்சரிவு ஏற்பட்டது. எனவே, அங்குள்ள குடியிருப்புகள், தேவாலயங்கள் மற்றும் கடைகள் போன்ற பல கட்டிடங்கள் சேதமடைந்தது. இந்நிலையில், நிலநடுக்கத்தில் சிக்கி […]
Tag: 5 பேர் உயிரிழப்பு
உக்ரைன் நாட்டின் மத்திய மற்றும் மேற்கு நகரங்களில் இருக்கும் 5 ரயில் நிலையங்களில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டு அழித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கி இரண்டு மாதங்கள் ஆகிறது. உக்ரைன் நாட்டின் ராணுவ பலத்தை அதிகரிப்பதற்காக அமெரிக்க அரசு 322 மில்லியன் டாலர்கள் அளிப்பதாக உறுதி செய்திருக்கிறது. இந்நிலையில் இதற்கு எதிர்க்கும் வகையில் ரஷ்யப் படை, உக்ரைன் நாட்டின் மத்திய மற்றும் மேற்கு நகரங்களில் இருக்கும் 5 ரயில் […]
எக்ஸ்போ கண்காட்சியின் வளாக கட்டுமான பணியில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்த தகவலை அமீரகம் தற்போது வெளியிட்டுள்ளது. உலகின் மிக பிரமாண்டமான ‘துபாய் எக்ஸ்போ-2020’ கண்காட்சி அக்டோபர் 1 ஆம் தேதி துபாயில் தொடங்கியது. இந்த விழாவில் இந்தியா உட்பட 192 நாடுகள் கலந்து கொண்டன. இதற்காக கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 1000 ஏக்கர் பரப்பளவிலான வளாகத்தை அமீரக அரசு கட்ட தொடங்கியது. இந்தக் கட்டுமானப் பணியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் 2 லட்சம் பேர் […]
திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பாலஸ்தீனர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என இஸ்ரேல் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் இஸ்ரேல் படைக்கும் ஹமாஸ் இயக்கத்திற்கும் இடையே சண்டை நிகழ்ந்துள்ளது. இந்த மோதல் சுமார் 10 நாட்கள் நீடித்த நிலையில் பாலஸ்தீனர் தரப்பில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும் இஸ்ரேல் தரப்பில் சிலர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இருதரப்புக்கிடையே சண்டை நிறுத்தப்பட்டாலும் சிறிய அளவிலான மோதல்கள் மேற்குக் கரை பகுதியில் அடிக்கடி நிகழ்ந்து வந்துள்ளது. கடந்த […]
அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவிற்கு நேற்று 282 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் நேற்று கணக்கெடுப்பின்படி கொரோனா நோய் தொற்றுக்கு புதிதாக 282 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11,806 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோய் தொற்றுக்கு தொடர்ந்து 2,320 பேர் சிகிச்சை சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத்தொடர்ந்து நேற்று ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி […]
விமானம் தரையிறங்கிய போது நடத்தப்பட்ட பயங்கர தாக்குதலால் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏமன் நாட்டில் இருக்கும் ஏடன் என்ற விமான நிலையத்தில் பயங்கரமான வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 5 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபியாவில் இருந்து புதியதாக உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஏமன் அரசாங்கத்தின் அமைச்சர்கள் வந்த விமானம் ஏடனில் தரையிறங்கியுள்ளது. அப்போது தரையிறங்கிய சிறிது நேரத்தில் பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. […]