தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நர்சிங்கி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே சந்தேகப்படும் படியாக 2 கார்கள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் சென்று கொண்டிருந்தது. இந்த 4 வாகனங் களையும் காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையின் போது 2 கார்களிலும் 35 லட்ச ரூபாய் இருப்பது தெரிய வந்தது. இதேபோன்று 2 மோட்டார் சைக்கிள்களிலும் 30 லட்சம் ரூபாய் இருந்துள்ளது. இந்த […]
Tag: 5 பேர் கைது
தூத்துக்குடி அருகே கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயத்தார் அருகே இருக்கும் மஞ்சநம்பகிணறு கிராமத்தைச் சேர்ந்த பூ வியாபாரி அழகுதுரை என்பவர் சென்ற இரண்டு நாட்களுக்கு முன்பாக மது குடிக்கும் இடத்தில் உறவினர் ஒருவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதை பார் உரிமையாளர் உள்ளிடோர் கண்டித்துள்ளர்கள்கள். இதனால் அவருக்கும் உரிமையாளர் தரப்பினருக்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டது. இதை அடுத்து அழகுதுரை வீட்டிற்குச் […]
முன்னாள் ராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். வேலூர் மாவட்டத்தில் உள்ள சந்தனகொட்டாய் கிராமத்தை சேர்ந்த பூங்காவனம் என்பவர் முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு ஜெயக்குமார் என்ற மனைவியும் பரத் என்ற மகனும் இருக்கின்றார்கள். பூங்காவனம் வட்டி கொடுக்கும் தொழிலை செய்து வருகின்றார். இதனால் இவருக்கு பல்வேறு இடங்களில் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததாக சொல்லப்படுகின்றது. இந்நிலையில் கண்ணமங்கலம் காவல் நிலையம் அருகே […]
கோவையில் இருந்து தேனிக்கு கடத்தி வரப்பட்ட 13 மூட்டை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து கடத்திய 5 பேரை கைது செய்தார்கள். தேனி மாவட்டத்தில் உள்ள கோபாலபுரம் கிராமத்தில் புகையிலை பொருட்கள் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அசோக் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டார்கள். அப்பொழுது அவ்வழியாக வந்த ஒரு கார், இரண்டு மோட்டார் சைக்கிள்களை சோதனை செய்ததில் காரில் 11 மூட்டைகள் மோட்டார் சைக்கிளில் தலா […]
டெல்லி ஆசாத்பூர் பகுதியில் நிதி நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் 23 வயது பெண் ஒருவர், உடன் வேலை பார்க்கும் உயர் அதிகாரியான அனுஜ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இரண்டு வருடமாக காதலித்து வந்துள்ளனர். அதிகாரி அனுஜ்த்திற்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. ஆனால் இதனை இளம் பெண்ணிடம் இருந்து அவர் மறைத்துள்ளார். இந்நிலையில் அஜித்திற்கு ஏற்கனவே திருமணமானதை அறிந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து அனுஜ் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்து தன்னை திருமணம் செய்ய வேண்டும் […]
கனியாமூர் கலவர வழக்கில் போலீசார் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியவர் உள்பட மேலும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை செய்து சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து வருகின்றார்கள். இந்நிலையில் வீடியோ ஆதாரத்தின் மூலம் பள்ளியில் நடந்த கலவரத்தின் போது வாட்ஸ் அப் குழுவில் வன்முறையை தூண்டும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு காரணமாக […]
ஜெய்ப்பூரில் உள்ள ஒரு உணவகத்தில் மதுபோதையில் ரகளை செய்த விமானப் பணிப்பெண் மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு உணவகத்தில் குடிபோதையில் ரகளை செய்ததாக விமானப் பணிப்பெண் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். விமானப் பணிப்பெண் பிராச்சி சிங் மற்றும் அவரது நண்பர்கள் கடந்த புதன்கிழமை உணவகத்தில் ஒரு குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர். உணவகத்தை விட்டு வெளியேறிய பிறகு, அந்தக் […]
மாணவி ஸ்ரீமதி வழக்கில் கைதான ஐந்து பேரை போலீஸ்காவலில் விசாரிக்க சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்த நிலையில் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியது. தினமும் இது தொடர்பான செய்திகள் வந்து கொண்டே இருந்தாலும், தமிழக அரசு உறுதியாக நடவடிக்கை எடுப்போம் என்று இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தது. தற்போது சிபிசிஐடி போலீசார் இந்த […]
பணத் தகராறில் பெண் ஒருவரை அடித்துக் கொன்ற வழக்கில் ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் அருகே இருக்கும் கணவாய் புதூர் ஊராட்சியில் உள்ள ராமமூர்த்தி பகுதியில் சென்ற 17ஆம் தேதி ரயில்வே தண்டவாளம் அருகே 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதையடுத்து தகவல் அறிந்து வந்த தீவெட்டிபட்டி போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். பின் இது […]
ரவுடி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள எண்ணூர் பகுதியில் சரவணன் (44) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது அடிதடி, கொலை முயற்சி போன்ற பல்வேறு வழக்குகள் காவல்நிலையத்தில் பதிவாகி இருக்கிறது. இவருக்கு திருமணம் ஆகி புவனேஸ்வரி என்ற மனைவியும், 1 மகன் மற்றும் 1 மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சரவணன் எண்ணூர் அனல் மின் நிலையத்தின் நுழைவு வாயிலின் முன்பாக கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ளார். இது தொடர்பாக […]
ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது 5 பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பதாக புகார்கள் வந்துள்ளது. இப்புகாரின் அடிப்படையில் களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுவாமி தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் சென்ற போது சந்தேகப்படும்படி திரிந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் களியக்காவிளை ஆர்.சி தெருவில் வசித்து வரும் 38 வயதுடைய அலெக்ஸ் மாணவர்களுக்கு கஞ்சா […]
ஆட்டோ டிரைவரை அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கடம்பூர் மேலத் தெருவில் வசித்து வந்தவர் துரைபாண்டி. ஆட்டோ டிரைவரான இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும் 2 மகள்களும் இருக்கின்றார்கள். சென்ற சில நாட்களுக்கு முன்பாக இவரும் இவரின் நண்பர் ஆறுமுகபாண்டியும் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று சிலர் ரேஷன் அரிசியை வாங்கி திருட்டுத்தனமாக விற்பனை செய்வதாக மனு அளித்துள்ளனர். நேற்று காலையில் இவரும் நண்பர் ஆறுமுகபாண்டியும் தளவாய்புரம் அருகே […]
வியாபாரியை கொலை செய்த 5 பேரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பட்டேல் அப்துல் ரசாக் தெருவில் வாழ்ந்து வந்தவர் முகமத் என்ற துணி வியாபாரி. இவர் சென்ற மார்ச் 4ம் தேதி நல்லவன்பாளையத்தில் அவரின் நண்பர்களுடன் இரவு நேரத்தில் பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த திருவண்ணாமலையில் உள்ள தென்னை மர தெருவைச் சேர்ந்த சையது முகமது தரப்பினருக்கும் முகம்மத் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டு பின் முகமத் மற்றும் அவருடைய நண்பர்கள் […]
அவினாசி பகுதியில் கஞ்சா விற்ற 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி பழைய பேருந்து நிலையம் எதிரே கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அமல் ஆரோக்கியதாஸ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்கள். அந்த இடத்தில் மூன்று பேர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த நிலையில் போலீசார் அவர்களை நெருங்கும்போது தப்பிக்க முயன்றார்கள. ஆனால் போலீசார் சுற்றி வளைத்து அவர்களை பிடித்து விசாரணை செய்தபோது […]
சட்ட விரோதமாக கஞ்சா மற்றும் போதை மாத்திரை கடத்திய நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர போதைப் பொருள் மற்றும் கஞ்சா வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து கடந்த 10 வருடங்களுக்கு முன்பு கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்களின் விவரங்களை சேகரித்து அவர்களை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதன்பிறகு போதைப்பொருள் விற்பனையை தடுப்பதற்காக ரயில்வே நிலையங்கள் மற்றும் பேருந்து […]
நெல்லை மாவட்டம் அருகே நகைகளை கொள்ளையடித்த 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டத்திலுள்ள வீரவநல்லூர் புதுமனை தெருவில் வசித்து வரும் மைதீன் பிச்சை என்பவருக்கு பஜாரில் நகை கடை ஒன்று உள்ளது. சென்ற 11ஆம் தேதி கடையில் இருந்து 4 1/2 கிலோ தங்கத்துடன் வீட்டிற்கு வந்து கொண்டிருப்பதை நோட்டமிட்ட மர்மநபர்கள் அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டி நகைகளை எடுத்து சென்றார்கள். படுகாயமடைந்த அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். இச்சம்பவம் […]
மேட்டூர் அருகே முன்விரோதம் காரணமாக தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் இருக்கும் மேட்டூர் அருகே உள்ள கருமலைகூடல் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் வெல்டிங் தொழிலாளியாக வேலை செய்து வருகின்றார். இவருக்கு திருமணமாகி ஒன்றரை வயதில் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்நிலையில் கருமலைக்கூடலில் கோவில் திருவிழாவையொட்டி நடந்த கலை நிகழ்ச்சியை பார்ப்பதற்காக உறவினரின் 4 வயது குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்று பார்த்துவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பியபோது மர்ம நபர்கள் பின்தொடர்ந்து வந்துள்ளனர். வீட்டின் அருகே […]
எலெக்ட்ரிக் கடை உரிமையாளரை காரில் கடத்த முயன்ற 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம், எடப்பாடி பயணிகள் மாளிகை முன் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 35 வயதுடைய கோபிலால், 27 வயதுடைய பிரவீன் ஆகியோர் சேர்ந்து எலெக்ட்ரிக் கடை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்த கோபிலாலை காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென்று அவரை தாக்கி காரில் கடத்த முயன்றுள்ளனர். இதை பார்த்த பொதுமக்கள் […]
சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள நத்தை மேடு பகுதியில் சட்ட விரோதமாக சூதாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வெப்படை சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தலைமையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பழனிசாமி, செல்வம், ராதாகிருஷ்ணன், கோபால், பாலன் ஆகிய 5 பேர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் […]
சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே கன்னேரிமுக்கு பகுதியில் சிலர் சூதாட்டம் விளையாடுவதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி சப்- இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான குழு கன்னேரிமுக்கு பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வீட்டில் சிலர் சூதாட்டம் விளையாடுவது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் வீட்டிலிருந்த 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஊட்டியை சேர்ந்த குருமூர்த்தி, கோத்தகிரியை சேர்ந்த சிவா, […]
முகநூலில் பழகிய பெண்ணுக்காக நண்பனை தாக்கிய 5 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள வெள்ளாளப்பட்டியில் சுபாஷ்(25) என்பவர் வசித்து வருகின்றார். இவர் முகநூலில் சென்னையை சேர்ந்த ஒரு பெண்ணிடம் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதே பெண்ணிடம் சுபாஷ் நண்பர் மணிகண்டன் என்பவர் பேச தொடங்கியதால் நண்பர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் சம்பவத்தன்று சுபாஷ் மற்றும் அவரது நண்பர்களான தினேஷ்குமார், வெங்கடேசன், மனோஜ்குமார் விக்ரமாதித்தன் ஆகியோர் சேர்ந்து மணிகண்டனை சரமாரியாக தாக்கியுள்ளனர். […]
கேரளாவிற்கு கடந்த முயன்ற 123 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து 5 வாலிபர்களை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள மணிகட்டி ஆலமரம் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த அடிப்படையில் கம்பம் வடக்கு இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் விஜய்ஆனந்த் மற்றும் காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் அப்பகுதியில் சாக்கு மூட்டைகளுடன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஐந்து பேரை பிடித்து […]
அரசு ஒப்பந்ததாரரை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் பகுதியில் உள்ள எரியோட்டையில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் நாடார் சங்கத்தின் நிர்வாகியாகவும் அரசு ஒப்பந்ததாரராகவும் இருந்து வருகிறார். இவர் இந்த பகுதியில் இருக்கும் விநாயகர் கோவிலின் முன்பாக அமர்ந்து சிலருடன் பேசி கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் பழனிச்சாமியை அரிவாளால் வெட்டி கொடூரமாக தாக்கியுள்ளனர். […]
வாக்காளர்களுக்கு ஓட்டு போட பணம் கொடுத்த 5 பேர் மீது வழக்குபதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி பறக்கும்படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தொண்டி 11-வது வார்டு பகுதியில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் பறக்கும் படை அதிகாரி ஜஸ்டின் பெர்னாண்டோ, சப்-இன்ஸ்பெக்டர் காசி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது […]
நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில் ஹொகைன் போதைபொருள் கடத்தலில் தொடர்புடைய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு நுண்ணறிவு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நவநீதன் தலைமையில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வந்த பேருந்தில் இருந்து இறங்கிய நபர், போலீசாரை கண்டதும் அங்கிருந்து உடனடியாக தப்பி ஓடியுள்ளார். இதனை பார்த்து சந்தேகம் அடைந்த காவல்துறையினர் உடனடியாக அந்த நபரை வளைத்து பிடித்து […]
இருசக்கர வாகனத்தை திருடிய 5 பேரை கைது செய்த போலீசார் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் நேரு நகரில் உள்ள 5-வது தெருவில் ராஜ்குமார் பாரதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புதிதாக வாங்கிய தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். அப்போது மர்மநபர்கள் சிலர் இருசக்கர வாகனத்தை திருடியுள்ளனர். இதனையறிந்து அதிர்ச்சியடைந்த ராஜ்குமார் உடனடியாக கேணிக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தீவிர […]
சென்னையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவிகள் இருவரையும் காணாமல் பெற்றோர்கள் தவித்துப் போனார்கள். இதுபற்றி மாணவர்களின் பெற்றோர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தங்கள் புலன் விசாரணையை விரைவுப்படுத்தினர். அப்போது அந்த மாணவிகள் இருவரும் சென்ட்ரல் அருகே பெரியமேட்டில் ஒரு லாட்ஜில் தங்கி இருப்பது தெரியவந்தது. அவர்களை காவல் துறையினர் மீட்டு அவர்களுடன் தங்கி இருந்த 5 வாலிபர்களை கைது செய்தனர். போக்சோ சட்டத்தில் அவர்களில் 4 பேர் கைது செய்து சிறையில் […]
கள்ளக்காதலால் மின்வாரிய ஊழியரை கொடூரமாக கொலை செய்த 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்துள்ள அலங்காநத்தம் பாலப்பட்டி கிராமத்தில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். மின்சார வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வரும் இவருக்கு லதா என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று எருமப்பட்டி அருகே புதுக்கோட்டை இருந்து தூசூர் செல்லும் சாலையில் உள்ள வாய்க்கால் அருகே செந்தில்குமார் கழுத்து மற்றும் மர்ம உறுப்புகள் […]
பேருந்து ஓட்டுனரை தாக்கி டீக்கடையை சேதப்படுத்திய 5 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் கல்லூரி பேருந்து மூலம் ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில் ராமேஸ்வரத்தை அடுத்துள்ள பேய்க்கரும்பில் உள்ள அப்துல்கலாம் மணிமண்டபத்தை கல்லூரி மாணவர்கள் சுற்றிப் பார்த்து விட்டு அங்கிருந்த டீக்கடை ஒன்றில் டீ குடித்து கொண்டிருந்துள்ளனர். அப்போது சில மாணவர்கலுக்கும், கல்லூரி பேருந்து ஓட்டுநரான தவமுருகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த மாணவர்கள் தவமுருகனை […]
கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான 5 பேரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் எர்ணாகுளம் பகுதியில் கடந்த மாதம் கஞ்சா கடத்தி கொண்டு வந்த சரக்கு வாகனத்தை காவல்துறையினர் பிடித்துள்ளனர். அப்போது கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட கந்தம்பாளையத்தை சேர்ந்த விஜயவீரன், குமாரமங்கலத்தை சேர்ந்த மணிகண்டன், மணியனூரை சேர்ந்த ராணி, ஈரோட்டை சேர்ந்த ராஜி, ஆனந்தி ஆகிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் கடத்தி வந்த […]
கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 1 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் வழியாக கஞ்சா கடத்தல் நடைபெறுவதாக மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி சரோஜ்குமார் தாக்கூருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் துணை சூப்பிரண்டு அதிகாரி சுரேஷ் தலைமையில் தனிப்படையினர் எர்ணாபுரம் பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக நாமக்கலை நோக்கி சென்ற சரக்கு வாகனம் ஒன்றை நிறுத்தி […]
ஆட்டோ டிரைவரின் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற பெண் உள்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சேமூர் பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். ஆட்டோ டிரைவரான இவர் சொந்த வேலைக்காக நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது தெற்கு பாளையம் வாய்க்கால் அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் நின்று கொண்டிருந்த பெண் ஒருவர் மகேந்திரனிடம் லிப்ட் கேட்டுள்ளார். இதனைப் பார்த்த மகேந்திரன் இருசக்கர வாகனத்தை நிறுத்தியபோது அப்பகுதியில் மறைந்திருந்த […]
போலியான காசோலையை பயன்படுத்தி வங்கியில் பணம் எடுக்க முயன்ற 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை-திருச்சி சாலையில் தனியார் வங்கி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு இந்த வங்கிக்கு வந்த 5 பேர் டெல்லியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நிறுவனத்தின் பெயரில் 1 கோடியே 34 லட்சத்து 23 ஆயிரத்து 482 ரூபாய்க்கான காசோலையை கொடுத்து பணம் எடுக்க முயற்சி செய்துள்ளனர். இதனையடுத்து வங்கி மேலாளர் அந்த காசோலையை அல்ட்ரா பரிசோதனை கருவியில் வைத்து […]
திருடுவதற்கு திட்டம் தீட்டிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்து அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் நகர் காவல்துறை இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்துல்கலாம் குளம் பகுதியில் உள்ள கருவேல மர காட்டுக்குள் 5 பேர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது காவல்துறையினர் வருவதை கண்ட அவர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் உடனடியாக 5 பேரையும் மடக்கிப் பிடித்துள்ளனர். […]
பெங்களூருவில் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு மெஜஸ்டிக் சிட்டி ரயில் நிலையத்தில் குழந்தைகள் விற்பனை நடப்பதாக குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் ரகசிய தகவல் கிடைத்தது. அப்பகுதிக்கு விரைந்த போலீசார் சந்தேகப்படும்படியாக சுற்றி திரிந்த 2 பெண்களை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் இரண்டு பேரும் பின் முரணாக பேசியதாக தெரிகிறது. இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் இருவரையும் […]
சட்டவிரோத செயலை செய்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பெருமாள்புரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் அவர் மது பாட்டில்கள் விற்பனைக்காக வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்ததோடு அவர் வைத்திருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இதேபோன்று மனகாவலன் […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மேலப்பாளையம், நெல்லை டவுன், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். […]
இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள தாடிச்சேரி செல்லாயம்மன் கோவில் தெருவில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வனிதா, பாப்பு ஆகியோருக்கும் இடையே கடந்த மே மாதம் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் வனிதா, பாப்பு ஆகியோரின் உறவினர்கள் இணைந்து முருகனை தாக்கியுள்ளனர். இதனை பார்த்த முருகனின் உறவினர்கள் வனிதாவை கண்டித்துள்ளனர். இதனையடுத்து இருதரப்பினரிடையே மோதல் […]
மசாஜ் சென்டர் என்ற பெயரில் அழகிகளை வைத்து விபசாரத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேலம் செல்லும் சாலையில் தனியார் மசாஜ் சென்டர் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கே சில அழகிகளை வைத்து விபச்சாரம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் நாமக்கல் துணை சூப்பிரண்டு அதிகாரி சுரேஷ் உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர் வேலுத்தேவன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையில் தனிப்படை அமைத்து காவல்துறையினர் மசாஜ் சென்டரில் அதிரடி […]
ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்களை போலீசார் கைது செய்தனர் . திருவள்ளூர் மாவட்டத்தில் எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் பகுதி சப்-இன்ஸ்பெக்டராக மூர்த்தி தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பூச்சிஅத்திப்பேடு அருகே உள்ள சிங்கிலி குப்பம் விளையாட்டு மைதானத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு வாலிபர்கள் சிலர் கும்மாளம் அடித்துக் கொண்டிருப்பதை போலீசார் கண்டனர். இதையடுத்து அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அவர்கள் […]
தேனி மாவட்டத்தில் முன்பகை காரணமாக கூலித்தொழிலாளியை தாக்கிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்துள்ள மேல்மங்கலம் பகுதியில் கூலித்தொழிலாளியான முத்துவேல் பாண்டி(39) என்பவர் அவரது மனைவி பராசக்தியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த மருதுபாண்டி(30), குமார்(28) மற்றும் அவரது நண்பர்கள் இருசக்கர வாகனத்தில் அச்சுறுத்தும் வகையில் முத்துவேல் வசிக்கும் தெருவில் சென்றுள்ளனர். இதனால் முத்துவேல் அந்த இளைஞர்களை மெதுவாக செல்லுமாறு […]
நாமக்கல் மாவட்டத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 1 லட்சம் ரூபாயையும் பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து சூதாட்டம், மணல் கடத்தல் போன்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்கும் வகையில் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வெப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது மக்கிரிப்பாளையத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் […]
ராமநாதபுரத்தில் இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக வைத்திருந்த சுறாமீன் இறக்கைகள், ஏலக்காய், கடல் அட்டை ஆகியவை பறிமுதல் செய்த போலீசார் 5 பேரையும் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தூத்துக்குடிக்கு செல்லும் சாலை வழியாக சில கடத்தல் பொருள்கள் வாகனத்தில் கடத்தி வருவதாக தூத்துக்குடி கடலோர காவல் துறையினர் தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் ராமநாதபுரம் கடலோர போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழக்கரை அருகே உள்ள குடோன் முன்பு ஒரு வாகனம் நிறுத்தி […]
நாமக்கல் மாவட்டத்தில் தனியாக இருந்த பெண்ணை வீட்டில் கட்டிப்போட்டு 3 பவுன் நகையை கொள்ளையடித்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் சேலம் செல்லும் சாலையில் உள்ள பொதிகை நகரில் அமுதா(48) என்ற பெண் கணவனை இழந்து தனியாக வசித்து வந்துள்ளார். அவர் தையல் தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி அமுதாவின் வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் சிலர் அவரை கட்டிப்போட்டு வீட்டில் இருந்த 3 பவுன் […]
விருதுநகர் மாவட்டத்தில் பணம் வைத்து சீட்டு விளையாடிய 5 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 5,000 ரூபாயையும் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள மாரனேரி சப்-இன்ஸ்பெக்டர் வேல்சாமி தலைமையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நதிகுடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்குள்ள கண்மாய் கரையில் சிலர் பணம் வைத்து சீட்டு விளையாடுவது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் விசாரணை செய்ததில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த வைரமுத்து, முருகன், […]
தென்காசி மாவட்டத்தில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் தலைமையில் காவல்துறையினர் வழக்கம் போல ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடையம் மெயின் ரோட்டில் சந்தேகம்படும் படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை அழைத்து விசாரணை செய்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் வேலாயுதபுரம் அண்ணாநகர் காலனியை சேர்ந்த மனோஜ்(23), மணிகண்டன்(22), சதீஷ்(21) என்பது […]
விருதுநகர் மாவட்டதில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் சாத்தூர் டவுண் போலீஸ் இன்ஸ்பெக்டர் செய்யது இப்ராகிம் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சாத்தூர் வடக்கு ரத வீதியில் அனுமதியின்றி மது விற்பனை செய்த பாண்டியன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து கேரணம்பட்டி பேருந்து நிலையம் பகுதியில் மது விற்பனை […]
விருதுநகர் மாவட்டத்தில் 5 பெட்டிக்கடைகளில் வைத்திருந்த புகையிலை பாக்கெட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் டவுன் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணசாமி மற்றும் செய்யது இப்ராகிம் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்ட விரோதமாக 5 பெட்டிகள் கடைகளில் இருந்து புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் சாத்தூர் காமராஜபுரம் 2-வது தெருவில் சத்தியமூர்த்தி என்பவர் வைத்திருந்த மல்லிகை கடையில் 36 புகையிலை பாக்கெட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து கோபாலபுரத்தில் சங்கரன் என்பவர் […]
பாகிஸ்தானிலிருந்து போதைப் பொருட்களை கடத்தி வந்த இலங்கை சேர்ந்த 5 பேரை இந்திய கடற்படையினர் கைது செய்தனர். கேரளாவில் அரபிக்கடல் பகுதியில் இந்திய கடற்படைக் கப்பலான ‘சுவர்ணா’கப்பலில் வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.அப்போது ஒரு மீன்பிடி படகு அப்பகுதியில் நீண்ட நேரமாக சுற்று இருந்ததை பார்த்து சந்தேகம் அடைந்த கடற்படையினர் அந்தப் படகை தடுத்து நிறுத்தியுள்ளனர். அதன் பிறகு படகில் ஏறி சோதனை செய்த பொழுது அதிலிருந்த 300 கிலோ எடையுள்ள போதை பொருள்களை பறிமுதல் […]
திண்டுக்கல் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் வாலிபர் ஒருவர் படுகாயம் அடைந்ததால் காவல்துறையினர் 5 பேரை கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நரசிங்கபுரத்தில் செல்வராஜ் என்பவர் கடந்த 2018-ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையில் அதே பகுதியில் வசித்து வரும் அதிவீரபாண்டியனுக்கும் சம்பந்தம் உள்ளதாக காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிந்து பின் கைது செய்துள்ளனர். அதிவீரபாண்டியனுக்கு மீனாட்சி என்ற பாட்டி உள்ளார். அதிவீரபாண்டியன் ஜாமினில் வெளியே வந்த நிலையில் கடந்த 17-ஆம் தேதி அன்று […]