Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் சிக்கியவர்கள்… காவல்துறை கைது… சிவகங்கையில் பரபரப்பு..!!

சிவகங்கை மானாமதுரையில் கொள்ளையடிப்பதற்காக திட்டம் போட்டு கொண்டிருந்த 5 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை ரயில்வே நிலையத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஐந்து நபர்கள் சந்தேகம் படும்படியாக நின்றுகொண்டிருந்தனர். அவர்களிடம் சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ஒருவர் கிளாங்காடூர் பகுதியை சேர்ந்த ரவுடி அன்பழகன் என்பது தெரியவந்தது. அன்பழகன் அப்பகுதியில் பதில் இருந்ததும் தெரிந்தது. அவருடன் இருந்தவர்கள் கிளாங்காடூர் பகுதியை சேர்ந்த அமர்நாத், […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தகாத வார்த்தையால் திட்டினார்…. வியாபாரி வெட்டிக் கொலை…. 5 பேர் கைது….!!

வியாபாரியை வீட்டில் வேலை செய்த கார் டிரைவர் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் அருகே செல்வராஜ் என்பவர் வசித்து வந்தார். அவர் அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் செல்வராஜின் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் அவரை மோசமாக தாக்கியுள்ளனர். அதை தடுக்க முயற்சி செய்த செல்வராஜை கடையில் இருந்து வெளியே இழுத்துப் போட்டு அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பக்காவாக ஸ்கெட்ச் போட்ட ஓட்டுநர்..! வழிமறித்து ஆட்டைய போட்ட போலீஸ்… விசாரணையில் பகீர் …!!

நண்பர்களை வைத்து காவல் துறையினர் போல் நடித்து பணம் கொள்ளை அடித்த கார் ஓட்டுனரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் வசிப்பவர் சம்பத். இவர் கேரளாவில் நெய்யாற்றின்கரை என்னும் பகுதியில் நகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் தங்கத்தை கட்டிகளாக வாங்கி தமிழகத்தில் உள்ள பல நகைக் கடைகளுக்கு விற்பனையும் செய்கிறார். இவரது கடையில் நெய்யாற்றின்கரையை சேர்ந்த கோபக்குமார்  என்பவர் கார் ஓட்டுனராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் சம்பத், கடையில் வேலை செய்யும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“16 வயது சிறுமிக்கு திருமணம்”… மாப்பிள்ளை உட்பட 5 பேரை தூக்கிய போலீஸ்..!!

மதுரை மாவட்டத்தில் 16 வயது சிறுமியை திருமணம் செய்த மணமகன் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இருக்கின்ற விளாச்சேரி பசும்பொன் என்ற நபரின் தர்மர் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு 27 வயதுடைய கிருஷ்ணகுமார் என்ற மகன் உள்ளார். அவருக்கும் மேல் உரப்பனுர் சிவன்ராஜ் என்பவரின் 16 வயதுடைய மகளுக்கும் நேற்று விளாச்சேரி பகுதியில் திருமணம் நடந்துள்ளது. இதுபற்றி திருப்பரங்குன்றம் சமூகநலத்துறை ஊராட்சி ஒன்றிய விரிவாக்க அலுவலர் பஞ்சவர்ண என்பவருக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா பேரிடரில் தொடர் வழிப்பறி …!!

சென்னை மயிலாப்பூர் பகுதியில் ஆயுதங்களால் தாக்கி தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆழ்வார்பேட்டையில் சிவி ராமன் சாலையில் சவாரி செல்வதற்காக காத்திருந்த ஆட்டோ ஓட்டுநர் பாஸ்கர் என்பவரை தாக்கி 13 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போனை பறித்து சென்றுள்ளனர். அவர் அளித்த புகார் தொடர்பாக அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பொலிசார் வழிப்பறி செய்த நபர்கள் தப்பிச் சென்ற இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதை கண்டறிந்தனர். இது தொடர்பாக திருவான்மியூரை சேர்ந்த விஜயகுமார் […]

Categories
உலக செய்திகள்

500 கிலோ கொகைன் கடத்தல்…. காவல்துறையின் அதிரடி நடவடிக்கை… 5 பேர் சிறையில் அடைப்பு…!!

பப்புவா நியுகினியாவில் குட்டி விமானத்தில் 500 கிலோ கொகைன் போதைப் பொருள்களை கடத்திய 5 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த வாரத்தில் ஒரு குட்டி விமானம் பப்புவா நியுகினியாவில் இருந்து விமான ஓடுபாதையில் இல்லாமல் சாதாரண இடத்தில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் 500 கிலோவுக்கும் அதிக மதிப்புடைய கொகைன் போதைப் பொருள்களை கடத்திச் சென்றதாக 5 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கடந்த ஜூலை 26ஆம் தேதி மார்ஸ்பி துறைமுகத்தின் வடக்கில் […]

Categories

Tech |