Categories
தேசிய செய்திகள்

டியூஷனுக்கு சென்ற மாணவர்கள்… காத்திருந்த அதிர்ச்சி… தூக்கில் தொங்கிய 5 சடலங்கள்… என்ன காரணம்?…

அசாம் மாநிலத்தில் மாணவர்கள் டியூசன் படிக்கச் சென்றபோது ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தில் உள்ள கோக்ரஜார் மாவட்டத்தில் கொசைகாவன் என்ற பகுதியில் நிர்மல் பால் மற்றும் மாலிகா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு மூன்று மகள்கள் இருக்கிறார்கள். நிர்மல் கியாஸ் ஏஜென்சி தொழில் செய்து வந்துள்ளார். அதுதவிர மாணவர்களுக்கு டியூஷன் எடுத்தும் வந்துள்ளனர். இந்நிலையில் அங்கு படிக்கும் மாணவர்கள், அவர்களின் […]

Categories

Tech |