Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மீது மோதிய கார்…. தம்பதிகள் உள்பட 5 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!!

மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதிய விபத்தில் தம்பதிகள் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அதிரப்பட்டி கிராமத்தில் நாகராஜ்-முத்துலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நாகராஜ் அவரது மனைவி, மகன் கிருஷ்ணமூர்த்தி, மருமகள் தேன்மொழி ஆகியோர் சொந்த வேலை காரணமாக 2 மோட்டார் சைக்கிள்களில் விராலிமலை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இவர்கள் ராமகவுண்டம்பட்டி அருகே சென்ற போது திருச்சி நோக்கி வேகமாக சென்ற கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள்கள் மீது […]

Categories
உலக செய்திகள்

தாறுமாறாக ஓடிய கார்…. கோர விபத்தில் 5 பேர் படுகாயம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

கோர விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியதில் நடந்து சென்று கொண்டிருந்த 5 பேர் மீது பயங்கரமாக மோதியது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விபத்தில் படுகாயம் அடைந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
உலக செய்திகள்

இரவு விடுதியில் பதற்றம்…. பலர் படுகாயம்…. தீவிர விசாரணை அதிகாரிகள்….!!

தெற்கு ஸ்பெயினில்  திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். தெற்கு ஸ்பெயின் நாட்டில் மார்புல்லா என்ற இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் உள்ள திறந்தவெளி இரவு விடுதியில் நேற்று அதிகாலை துப்பாக்கிச் சூடு மற்றும் கத்தி சண்டை நடந்துள்ளது. இந்த சண்டையில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களை உள்ளூர்  மருத்துவமனையில் அவசர  சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அந்நாட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து காவல்துறையினர் கூறியதாவது, “துப்பாக்கிச் சூடு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்து மோதிய கார்…. படுகாயமடைந்த 5 பேர்…. மதுரையில் கோர விபத்து…!!

கார் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற 5 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி-பேரையூர் சாலையில் பொதுமக்கள் நடந்து சென்றுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் பொதுமக்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ராஜக்காபட்டியைச் சேர்ந்த மலைச்சாமி, பெருமாள்பட்டியை சேர்ந்த கல்பனா, கள்ளப்பட்டியை சேர்ந்த சுப்புலட்சுமி, ஒத்தபாறைபட்டியை சேர்ந்த சுந்தரம், உத்தப்பநாயக்கனூரை சேர்ந்த முத்துலட்சுமி ஆகிய 5 பேரும் காயமடைந்தனர். இதில் சுப்புலட்சுமி கர்ப்பமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

திடீரென வெடித்த டயர்…. நிலைத்தடுமாறிய கார்…. போலீஸ் விசாரணை…!!

கார் டயர் வெடித்ததில் 5 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் படிக்கும் மாணவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்து உள்ளனர். இவர்கள் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த போது திண்டிவனம் அருகே திடீரென கார் டயர் வெடித்தது.  இதில் கார் நிலைதடுமாறி கவிழ்ந்தது.  இதில் காரில் வந்த யஷ்வந்த் ஜெகநாத், மிருது ராஜ், சத்ய பிரபு, மனோஜ், தருண் குமார் ஆகிய 5 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

காரில் சென்ற நண்பர்கள்… வழியில் ஏற்பட்ட விபரீதம்… ராமநாதபுரத்தில் கோர விபத்து…!!

கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகி ஒருவர் உயிழந்த நிலையில் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் மதிச்சயம் பகுதியில் வசந்தகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்கள் 5 பேருடன் காரில் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொனிற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு மீண்டும் மதுரைக்கு திரும்பியுள்ளனர். அப்போது சடையனேந்தல் விலக்கு அருகே உள்ள திருப்பத்தில் திரும்பியபோது கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்தடைந்துள்ளது. இந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பேக்கரிக்குள் புகுந்த லாரி… அடுத்தடுத்த மோதிய 6 வாகனங்கள்… நாமக்கல்லில் கோர விபத்து…!!

நாமக்கல்-திருச்சி சாலையில் அடுத்தடுத்து 6 வாகனங்கள் விபத்திற்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள என். புதுபட்டியில் உள்ள நாமக்கல்-திருச்சி சாலையில் பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு 10 மணி அளவில் அப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோ டிரைவர் வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு அந்த பேக்கரியில் டீ குடிக்க சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் திருச்சியை நோக்கி சென்று செங்கல் பாரம் ஏற்றி சென்றுகொண்டிருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்… குறுக்கே வந்த மாடு… சிறுவனை இழந்து தவிக்கும் பெற்றோர்…!!

ராமநாதபுரத்தில் வைத்து நடந்த கார் விபத்தில் சிறுவன் உயிரிழந்த நிலையில் 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் தபால் தந்தி நகரில் முத்துசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் புவனேஸ்வரன்(16) இந்நிலையில் திருவாரூரில் உள்ள ஒரு கோவிலுக்கு செல்வதற்காக முத்துசாமி மற்றும் அவரது உறவினர்கள் நேற்று காரில் புறப்பட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் அந்த கார் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக குறுக்கே மாடு ஓன்று வந்துள்ளார். இதனைப்பார்த்த […]

Categories
உலக செய்திகள்

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து.. வானுயரத்திற்கு கொழுந்துவிட்டு எறிந்த தீ.. மாரடைப்பால் ஒருவர் பலி..!!

இந்தோனேசியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் இருக்கும் Balongan என்ற பகுதியில் Pertamina என்ற அரசின் நிறுவனம் நடத்தும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளது. இந்தோனேசியாவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றான இந்த நிலையம் திடீரென்று கடும் தீ விபத்திற்குள்ளானது. அந்த சமயத்தில் தீப்பிழம்பு உருவாகி மிக உயரத்திற்கு சென்றி மளமளவென எரிந்துள்ளது.இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாகியுள்ளது. இந்த தீ விபத்து கடந்த திங்கட்கிழமை அதிகாலையில் […]

Categories

Tech |