மாண்டஸ் புயலானது நேற்று நள்ளிரவில் மாமல்லபுரத்து கரையை கடந்தது. அவ்வாறு புயல் கரையை கடந்த போது 70 -80 கிமீ வரை காற்று பலமாக வீசியது. அத்துடன் மழையும் வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக சென்னையில் பல இடங்களில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளது. இந்நிலையில் மாண்டஸ் புயலால் மொத்தம் 5 பேர் உயிரிழந்து இருப்பதாக அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்து இருக்கிறார். மேலும் 40 இயந்திர படகுகள், 160 வலைகள், 694 மரங்கள் சாய்ந்ததாகவும் அமைச்சர் […]
Tag: 5 பேர் பலி
பிரபல நாட்டில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல நாடான ஆப்கானிஸ்தானின் தலைநகரில் முஸ்லிம்களின் வழிபாட்டு தளம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு நேற்று ஏராளமானோர் தொழுகை செய்வதற்காக வந்திருந்தனர். அப்போது அங்கு திடீரென நுழைந்த சிலர் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு […]
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் சிட்ரங் புயலாக வலுவடைந்ததையடுத்து வங்காளதேசத்தில் நேற்று கரையை கடந்துள்ளது. இதற்கிடையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த நாட்டின் காக்ஸ் பஜார் கடற்கரை பகுதியில் வசித்து வந்த 28,155 மக்களுக்கும், 2736 கால்நடைகளும் வெளியேற்றப்பட்டு முகாம்களுக்கு மாற்றப்பட்டனர். இதற்காக 576 முகாம்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக துணை ஆணையர் மாமுனூர் ரஷீத் தெரிவித்தார். இன்னும் தேவைப்பட்டால் கல்வி நிறுவனங்கள் தங்கும் இடமாக பயன்படுத்த தயாராக வைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மக்கள் பாதிக்கப்படும் […]
சேலத்தில் லாரி மோதியதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வரும் சொகுசு பேருந்து வாழப்பாடி அருகே, பெத்தநாயக்கன்பாளையத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தது. அப்போது, அதிவேகமாக வந்த டிப்பர் லாரி பேருந்தின்மீது மோதியுள்ளது. இதில், பெத்தன்நாயக்கன் பாளையத்தை சேர்ந்ததிருநாவுக்கரசு, ரவிக்குமார், செந்தில்வேலன், சுப்பிரமணி, கிளீனர் உள்ளிட்ட 5 பேர் பலியாகியுள்ளனர்.
பப்புவா நியூ கினியாவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதில் இடிபாடுகளில் மாட்டி, தற்போது வரை ஐந்து பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பப்புவா நியூ கினியாவில் இருக்கும் லே என்ற மிகப்பெரும் துறைமுக நகரில் இருந்து சுமார் 65 கிலோ மீட்டர் தூரத்தில் மிகப்பெரிய நிலநடுக்கம் நேற்று உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் 7.7 என்ற அளவில் ரிக்டரில் பதிவாகியிருந்ததாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. நிலநடுக்கத்தில், கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பதறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர். […]
நியூசிலாந்தில் படகு ஒன்று திமிங்கிலத்தின் மீது மோதியதில் விபத்துக்குள்ளாகி ஐந்து நபர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நியூசிலாந்தில் உள்ள கோஸ் பே என்னும் பகுதியில் இருக்கும் கடலில் சிறிய வகை படகு ஒன்றில் நேற்று 11 நபர்கள் சென்றிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் பறவை ஆர்வலர்கள். அப்போது அந்த படகின் மீது திடீரென்று ஒரு பெரிய திமிங்கலம் வந்து மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த படகு நீரில் மூழ்கி விபத்து ஏற்பட்டது. இது பற்றி கடலோர […]
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது.இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் இடுக்கி மாவட்டம் தொடுப்புழாவை அடுத்த காஞ்சார் என்ற பகுதியில் திடீரென நிலசரிவு ஏற்பட்டது.இந்த நிலச்சரிவு காரணமாக சிற்றடிச்சால் என்ற இடத்தை சேர்ந்த சோமன் என்பவரது வீடு மண்ணுக்கு அடியில் புதைந்து சிதையுண்டது. இந்த நிலையில் வீட்டிற்குள் தூங்கி கொண்டு இருந்த சோமன் (53), அவரது மனைவி ஷிஜி (50), மகள் ஷிமா (25), ஷிமாவின் மகன் தேவானந்த் […]
5 பேரின் மீது வாகனத்தை ஏற்றி கொலை செய்த கொடூரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் கடந்த 2020-ஆம் ஆண்டு சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த 42 வயது தந்தை, 9 வார பச்சிளம் குழந்தை மற்றும் 3 பெண்கள் உட்பட 5 பேரின் மீது மது போதையில் இருந்த சாரதி என்பவர் வாகனத்தை ஏற்றினார். இந்த விபத்தில் 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதன் பிறகு பலர் விபத்தில் படுகாயம் அடைந்தனர். […]
கேமரூனில், போகோஹரம் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் ஐந்து நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியா, மாலி, நைகர், சாட் மற்றும் கேமரூன் போன்ற நாடுகளை இணைத்து முஸ்லிம் மத அடிப்படையில் அரசாங்கத்தை உருவாக்கக்கூடிய எண்ணத்தோடு போகோஹரம் என்ற தீவிரவாத அமைப்பு இயங்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பிட்ட நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு படையினர், இந்த தீவிரவாத இயக்கத்தை அழிப்பதற்காக அதிரடி நடவடிக்கைகளை தொடங்கி இருக்கிறார்கள். அதே சமயத்தில் இந்த தீவிரவாத இயக்கம், பாதுகாப்பு படை வீரர்களையும், மக்களையும் குறி வைத்து தாக்குதல் […]
திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 பேர் உடல் கருகி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தென் கொரியா நாட்டின் தலைநகர் சியோலில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் இச்சியான் நகர் அமைந்துள்ளது. இங்கு 4 மாடிகளைக் கொண்ட ஒரு கட்டிடம் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தின் முதல் தளத்தில் ஒரு ஹோட்டலும், 2,3-வது தளத்தில் அலுவலகமும், 4-வது தளத்தில் ஒரு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் திடீரென 4-வது தளத்தில் உள்ள மருத்துவமனையில் […]
கனடா முழுவதும் 681 பேருக்கு குரங்கம்மை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கனடா நாட்டில் 681 பேர் குரங்கம்மை நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு தலைமை பொது சுகாதார அதிகாரி தெரசா டாம் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது, “குரங்கம்மையால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்கும், அவர்களுடன் பொருட்களை பகிர்ந்துகொள்பவர்களுக்கும் இந்நோய் தொற்றக்கூடும் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். வெளியாட்கள் வந்து சென்ற பிறகு அந்த இடங்களை சுத்தம் […]
கர்நாடக மாநிலம் கொபல் மாவட்டம் கூகனூர் தாலுகா பின்யல் கிராமத்தில் வசித்து வந்தவர் தேவப்பா கூப்பட் (வயது 62). இவர் தன் உறவினரின் பேத்தியின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காக கொபல் நகருக்கு நேற்றிரவு காரில் சென்றுள்ளார். அப்போது காரில் தேவப்பாவுடன் அவரது உறவினர்கள் 9 பேர் சென்று உள்ளனர். இந்த நிலையில் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தை நிறைவு செய்து விட்டு நேற்று இரவு காரில் 8 பேர் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இரவு 11 மணியளவில் பஹன்பூர் […]
டெல்லி அலிப்பூர் பகுதியில் விற்பனை கிடங்கு கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன. திடீரென அந்த கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 9 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் மீட்பு பணி தொடர்கிறதுஎன டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தொடுப்பேடு அருகே அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி மிகப் பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை கோயம்பேட்டில் இருந்து இன்று அதிகாலை புறப்பட்ட அரசு பேருந்து சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பெயரில் 20 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். இந்நிலையில் காலை 8 மணி அளவில் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து […]
திடீரென ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், 5 பேர் பலியானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஈரானில் உள்ள வளைகுடா பகுதியில் ஹர்மொஸ்கன் மாகாணம் அமைந்துள்ளது. இங்கு இன்று அதிகாலை 1:30 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியது. இந்த நிலநடுக்கத்தினால் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்பிறகு 50 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இடிபாடுகளில் பலர் […]
ஈரான் நாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 5 பேர் பலியாகியுள்ளனர். ஈரான் நாட்டில் தெற்கே ஹார்முஜ்கன் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் இன்று அதிகாலை திடீரென கூடுதலான சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து மூன்று முறை ஏற்பட்டுள்ளது. அதன்படி முதல் நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது தரைப்பகுதியில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சில மணிநேரம் கழித்து இரண்டாவது நிலநடுக்கமானது அளவுகோலில் 6.3 […]
ஆந்திர மாநிலம் அல்லூர் பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 40 பேர் விஜயவாடா கோவிலுக்கு தனியார் சுற்றுலா பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆந்திர மாநிலம் அல்லூரி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த கோர விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த […]
அமெரிக்காவில் 2 படகுகள் நேருக்கு நேர் மோதி 5 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா நாட்டில் ராணுவத்தில் பணியாற்றி உயிர் நீத்த வீரர்களை கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் கடைசி திங்கட்கிழமை அன்று ராணுவ வீரர்களின் நினைவு நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் அமெரிக்கா முழுவதும் அரசு விடுமுறை அளிக்கப்படும். மேலும் நினைவு நாளுக்கு முந்தைய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வழக்கமான வார விடுமுறை நாட்களாகும். எனவே இந்த 3 நாள் தொடர் விடுமுறையை அமெரிக்காவில் […]
10 அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரான் நாட்டில் தெற்கு பகுதியில் அபடான் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் அமீர் கபீர் தெருவில் அமைந்துள்ள 10 அடுக்குமாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்தவுடன் பிற நகரங்களில் இருந்தும் அவசரகால குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதனை அடுத்து 2 […]
பிரான்ஸ் நாட்டில் சுற்றுலா விமானம் விபத்துக்குள்ளாகி 5 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் இருக்கும் கிரெனோபில் என்னும் நகரத்திற்கு அருகில் இருக்கும் வெர்சௌட் விமான நிலையத்திலிருந்து 5 நபர்களுடன் ஒரு சுற்றுலா விமானம் சென்றிருக்கிறது. அதனைத் தொடர்ந்து சில மணி நேரத்திலேயே அந்த விமானம் திடீரென்று விபத்துக்குள்ளானது. எனவே உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து தீயணைப்பு படையினர் 60 பேர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை கட்டுப்படுத்த முயன்றனர். அப்போது, அங்கு குழந்தை […]
அடையாளம் தெரியாத தனி நபர் ஒருவர் பொதுமக்களின் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் நாட்டின் தலைநகரான டெல் அவிவ் நகரில் பினெய் ப்ராக் எனும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் தனிநபர் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்த போது, திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அங்குள்ள மக்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனை […]
பாகிஸ்தானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரே நாளில் இரண்டு விபத்துகள் ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் நேற்று முன்தினம் வெவ்வேறு பகுதிகளில் நடந்த விபத்துகளில் 5 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். பலுசிஸ்தான் மாகாணத்தில் இருக்கும் பிஸின் என்னும் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்தின் மீது ஒரு லாரி பயங்கரமாக மோதியதில் விபத்து ஏற்பட்டு மூவர் உயிரிழந்ததோடு, 25 நபர்களுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. அதனைத்தொடர்ந்து, பஞ்சாப் மாகாணத்தில் இருக்கும் ராஜன்பூர் மாவட்டத்தில் அதிவேகத்தில் வந்த […]
தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஜப்பானில் ஹோன்சு தீவில் உள்ள துறைமுக நகரமான நிஜிகாடேவில் பிஸ்கட் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல்50க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் உற்பத்திப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.இங்கு யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தீடிரென தீ பிடித்து தொழிற்சாலை முழுவதும் பரவியது. இதனால் பதறிப்போன தொழிலாளர்கள் அலறியடித்தபடி தொழிற்சாலையை விட்டு வெளியேறினர். மேலும் ஒரு சில தொழிலாளர்கள் வெளியே வரமுடியாமல் […]
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் அருகே சட்டவிரோதமாக நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு வருகிறது. அதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கொண்டு நிலக்கரி வெட்டும் பணி நடந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை கபசரா அவுட்சோர்சிங் நிலக்கரி சுரங்கத்தில் திடீரென மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அடுத்து கோக்கிங் கோல் லிமிடெட் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இன்று காலை கோபிநாத்பூர் திறந்தவெளி நிலக்கரி சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து ஏற்பட்ட விபத்தினால் வேலையில் ஈடுபட்டிருந்த அனைத்து தொழிலாளர்களும் மண் […]
தலைநகர் டெல்லியில் தற்போது பயங்கரமான குளிர் நிலவி வருகிறது. டெல்லி சத்தாரா சிவபுரி என்ற இடத்தில் ராதா என்ற பெண் தன் கணவருடன் 4 குழந்தைகளோடு வாடகைக்கு வசித்து வருகிறார். காலையில் அவர்களது வீடு வெகுநேரமாக திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது, ராதாவும் அவரின் 4 குழந்தைகளும் மயங்கிய நிலையில் கிடந்தனர். அவர்களை சோதித்து பார்த்ததில் ராதா உட்பட 4 பேர் உயிரிழந்திருந்தனர். […]
ஸ்ரீவில்லிபுத்தூர் நாகலாபுரத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையை முருகன் என்பவர் நடத்தி வருகிறார். இந்த பட்டாசு தொழிற்சாலை ஆரம்பித்து கிட்டத்தட்ட 2 வருடங்கள் ஆகிவிட்டது. பட்டாசு தொழிற்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். புத்தாண்டை முன்னிட்டு 80 பேர் வேலை பார்த்து வந்தனர். இந்த பட்டாசு தொழிற்சாலையில் 23 அறைகள் உள்ளன. இன்று காலையில் கெமிக்கல் கலக்கும் அறையில் திடீரென மருந்துப் பொருள்களை கலக்கும் போது வெடிவிபத்து ஏற்பட்ட பயங்கர […]
பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் இருக்கும் மின்டனாவ் என்ற மாகாணத்தில் மிகப் பெரிய புயல் உருவானதில் பல நகர்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் இருக்கும் மின்டனாவ் மாகாணத்தில் மிகப்பெரிய புயல் உருவானது. அங்கு பலத்த மழை பெய்ததால், பல நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், புயல், பலத்த மழை மற்றும் வெள்ளம் போன்றவற்றில் தற்போது வரை ஐந்து நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சூறாவளி காற்று வீசியதால் குடியிருப்புகளின் கூரைகள் விழுந்து, பல குடியிருப்புகள் இடிந்து […]
சோமாலியாவில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தற்கொலை படை தாக்குதலில் 5 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோமாலியாவில் அல் கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல்ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு சோமாலிய அரசை கவிழ்க்க திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. எனவே இந்த அமைப்பு அவ்வப்போது பொதுமக்கள் மற்றும் அரசு படைகளை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இதில் பலர் பலியாகியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக தற்போது சோமாலியாவின் […]
சேலம் மாவட்டம் கருங்கல்பட்டி பாண்டுரங்கன் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் பத்மநாதன். இவர் தீயணைப்பு துறை சிறப்பு அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அவருடைய வீட்டில் இன்று சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் அவருடைய வீடு மற்றும் அங்குள்ள 5 வீடுகள் இடிந்ததில் பலர் சிக்கிக் கொண்டனர். இதுபற்றி அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர், காவல்துறையினர், மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சேர்ந்து கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியை மேற்கொண்டனர். இந்த […]
குஜராத் மாநிலத்தில் கஜ்ராத் பகுதியில் உள்ள ரசாயன ஆலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்த 5 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குஜராத் மாநிலம் காந்திநகர் பகுதியில் உள்ள இந்த கிராமத்தில் ரசாயன ஆலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு 5 தொழிலாளர்கள் இறங்கியுள்ளனர். அப்போது இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. விஷவாயு தாக்கி ஐந்து பேர் உயிரிழந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் இந்த மரணங்கள் அதிகரித்து கொண்டே செல்வது மிகுந்த […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பாகலூர் அருகே மாலூர் சாலையில் பயணிகள் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் நேருக்குநேர் மோதி விபத்து ஏற்பட்டது. அந்த சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பாகலூரை சேர்ந்த அபீத்(21),சையப் (20) மற்றும் தருமபுரியை சேர்ந்த பூவரசன்(19) ஆகிய 3 இளைஞர்களும் கர்நாடகா மாநிலம் மாலூரிலிருந்து ஓசூரை நோக்கி இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து கொண்டிருந்தனர். பாகலூர் அருகே தனியார் தொழிற்சாலை முன்பாக […]
போலீசார் மீது நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கஜகஸ்தான் நாட்டிலுள்ள அக்பலக் என்னும் மாவட்டத்தில் ஒரு வீட்டில் வசித்து வந்த நபரை அங்கிருந்து வெளியேற்றுமாறு நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால் அந்த நபரை வீட்டை விட்டு வெளியேற்றுவதற்கான உத்தரவுடன் போலீசார் மற்றும் நீதிமன்ற அதிகாரிகள் அந்த வீட்டிற்கு சென்றுள்ளனர். ஆனால் அந்த நபர் வீட்டை விட்டு வெளியேற மறுத்து போலீசார் மற்றும் நீதிமன்ற அதிகாரிகள் மீது […]
கொலம்பியா ராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . கொலம்பியாவில் அராகிட்டா நகராட்சி பகுதியில் இருந்த ராணுவ வீரர்கள் மீது கொரில்லா தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே 5 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் .இதையடுத்து படுகாயமடைந்த 6 பேர்சிகிச்சைக்காக அருகில் உள்ள சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . இந்த தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினர் நண்பர்கள் மற்றும் சக பணியாளர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம் என […]
இங்கிலாந்தில் ஒரு நபர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திவிட்டு தானும் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள பிளைமவுத் மாகாணத்தில் கீஹாம் என்ற பகுதியில் நேற்று மாலை நேரத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். எனவே அங்கிருந்த மக்கள் பதறி அடித்துக்கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு ஓடியுள்ளனர். எனினும் இத்தாக்குதலில் ஐந்து நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே காவல்துறையினர், உடனடியாக அந்த நபரை சுற்றி வளைத்துள்ளனர். ஆனால் அந்த நபர் தன்னையும் துப்பாக்கியால் […]
பப்புவா நியூ கினியாவில் பழங்குடியினருக்கு இடையே நடந்த மோதலில் 5 பேர் கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பப்புவா நியூ கினியா நாட்டில் செபிக் மாகாணத்தில் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதனிடையே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து இரண்டு பேர் பிணைக் கைதிகளாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே பழங்குடியின கிராமத்திலிருந்து தொலை தூரம் என்பதால் காவல்துறையினர் அதிக அளவில் […]
செக் குடியரசில் வீசிய பலத்த சூறைக்காற்றினால் 5 பேர் உயிரிழந்ததோடு மட்டுமல்லாமல் 100 க்கும் மேலானோர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செக் குடியரசு நாட்டில் பலத்த சூறைக்காற்று வீசியுள்ளது. இந்த சூறைக்காற்றால் ஹோடோன் பகுதியை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் நகரங்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சூறைக் காற்றினால் 5 பேர் உயிரிழந்ததோடு மட்டுமின்றி 100 க்கும் மேலானோர் காயமடைந்துள்ளார்கள். இதனையடுத்து இந்த சூறைக் காற்றினால் ஏராளமான மரங்கள் சாய்ந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் காரின் […]
சுவிட்சர்லாந்தில், கிளைடரும், சிறிய ரக விமானமும் ஒரே சமயத்தில் விபத்துக்குள்ளாகி 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள Thurgau என்ற மாகாணத்தில் கிளைடர் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. அதில் விமானி மட்டும் இருந்துள்ளார். அந்த சமயத்தில் சிறிய ரக விமானமான Robin DR400-ம், Neuchâtel என்ற மாகாணத்திலிருந்து புறப்பட்டு சென்றிருக்கிறது. இந்த விமானத்தில் விமானி, ஒரு பெண், ஆண் மற்றும் ஒரு குழந்தை இருந்திருக்கிறார்கள். இந்நிலையில் காலையில் சுமார் 9:30 மணிக்கு […]
பாகிஸ்தானில் தொடர்ந்து வீசி வரும் பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் நேற்று இரவும், இன்றும் பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணங்களில் பலத்த மழை பெய்யும் என்று ஏற்கனவே பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் மாகாண பேரிடர் மேலாண்மை கழகம், பலத்த காற்றுடன் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பெய்த கன மழையால் சுமார் 8 வீடுகள் இடிந்து நாசமாகியுள்ளதாக தகவல் […]
சீனாவில் ஒரு நபர் காரில் வேகமாக வந்து சாலையை கடந்த மக்கள் மீது மோதியதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் Dalian என்ற நகரில் நேற்று மக்கள் பலர் கூட்டமாக சாலையை கடந்து சென்றுள்ளனர். அப்போது கருப்பு நிற கார் ஒன்று அதிவேகத்தில் வந்து அவர்கள் மீது மோதியிருக்கிறது. இக்கொடூர சம்பவத்தில் 4 நபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரும் உயிரிழந்திருக்கிறார். […]
தென்காசியில் ஒரே நாளில் 5 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால் ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக […]
அமெரிக்காவில் ஹெலிகாப்டர் ஒன்று கீழே விழுந்ததில், 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. அமெரிக்காவிலுள்ள அலாஸ்கா மாநிலத்திலிருந்து ,நேற்று 6 பேருடன் ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு சென்றது . ஹெலிகாப்டர் ஆன்கரேஜ் என்ற இடத்தின் வழியாக சென்றுள்ளது . அப்போது திடீரென்று நிலைதடுமாறிய ஹெலிகாப்டர், கட்டுப்பாட்டை இழந்துள்ளது . இதனால் ஹெலிகாப்டர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் விபத்து ஏற்பட்டது . கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர், மிக வேகமாக கீழே விழுந்ததில்,நொறுங்கியது. இந்த ஹெலிகாப்டரின் பயணம் செய்த […]
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே அரசு பேருந்து நிலைதடுமாறி வேனின் மீது மோதியதில் 5 தொழிலாளர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு அருகே தனியாருக்கு சொந்தமான மில் ஒன்று உள்ளது. இந்த மில்லுக்கு வேலையாட்கள் தினந்தோறும் வேனில் செல்வது வழக்கம். அதேபோல் 20 தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு இன்று காலையில் வேன் மில் நோக்கி சென்று கொண்டிருந்தது. வத்தலகுண்டு பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் வேனை ஓட்டி சென்றுள்ளார். வேன் சேவுகம்பட்டி பிரிவு […]
அமெரிக்காவில் அலபாமா பகுதியில் சக்தி வாய்ந்த புயல் தாக்கியதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் கொரோனா தொற்று பாதிப்பால், மக்கள் போராடி கொண்டிருக்கும் நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள கால நிலை மாறுபாட்டால் அடிக்கடி புயல் தாக்கம் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று அலபாமா பகுதியில் சக்தி வாய்ந்த புயல் ஒன்று தாக்கியது . இந்தப் புயலானது பல மைல் வேகத்திற்கு சுழன்று அடித்தபடி சூறாவளி காற்றை ஏற்படுத்தியது. இதனால் 100 க்கும் மேற்பட்ட […]
திண்டுக்கல் அருகே அணையில் குளிக்கச் சென்ற நண்பர்களுள் ஐந்து பேர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாரதிபுரத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் எலெக்டரிக்கல் கடை வைத்து வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கார்த்திக் பிரபாகரன் என்ற மகன் இருந்தார். கார்த்திக் பிரபாகரன் தனது தந்தை வைத்துள்ள கடையை கவனித்து வந்துள்ளார். அதே பகுதியில் வசித்து வந்த செல்வ பிரபாகர், லோகநாதன், நாகராஜ் ஆகிய மூன்று கல்லூரி மாணவர்களும், […]
பெரம்பலூர் அருகே கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனம் என்ற மனைவியும், 2 மகள்களும், சக்திவேல் என்ற மகனும் உள்ளனர். பாண்டியனின் மூத்த மகள் பரமேஸ்வரிக்கு அரியலூரை சேர்ந்த செந்தில் என்பவருடன் திருமணமாகி தமிழ்நிலவன், செந்நிலா என 2 குழந்தைகள் உள்ளனர். பாண்டியனின் இரண்டாவது மகள் பச்சையம்மாளுக்கு கொளப்பாடி பகுதியைச் சேர்ந்த பாண்டியன் […]
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் கிராமத்தில் வசிப்பவர் பாண்டியன். இவருடைய மனைவி தனம் இவர்களுக்கு ஒரு மகனும் மூன்று மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று தனம் தன்னுடைய மகனான சக்திவேல் மற்றும் தன்னுடைய மகளான பரமேஸ்வரி மேலும் அவர்களுடைய குழந்தைகளான செம்மிளா(3), நந்திதா(2), தமிழ்(1) என மொத்தம் ஆறு பேர் ஒரு இருசக்கர வாகனத்தில் பயணம் செய்துள்ளனர். இதையடுத்து இருசக்கரவாகனம் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கார் இவர்களுடைய இருசக்கர […]
பிரிட்டனில் ஒருவகை சிக்கன் தயாரிப்புகளை சாப்பிட்ட 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் கடந்த வருடம் ஐந்து நபர்கள் குறிப்பிட்ட வகை சிக்கன் தயாரிப்புகளை சாப்பிட்டதால் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் நூற்றுக்கணக்கான நபர்கள் உடல்நிலை மோசமடைந்து நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அதாவது அந்த சிக்கன் தயாரிப்புகளில் நோய் தாக்கிய கோழிக்கறி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. போலந்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோழிகளில் குறைந்த விலையுடைய சிக்கன் கட்லெட் போன்ற சாப்பாடு வகைகளை தயாரித்து பிரிட்டனில் […]
தூத்துக்குடி அருகே இன்று நடந்த கோர விபத்தில் 5 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் பழைய மணப்படைவீடு மற்றும் மணக்காடு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் வயல் வேலைகளுக்காக பல இடங்களுக்கு செல்வது வழக்கமாக இருந்தது. அதேபோல் இன்றும் அதிகாலை மணக்காடு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 33 பெண்கள் தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சியில் உள்ள மகாராஜாபுரத்திற்கு வயல் வேலைக்காக சரக்கு வாகனத்தில் சென்றனர். இந்த சரக்கு வாகனத்தை மணக்காட்டைச் சேர்ந்த 50 வயது […]
மதுராந்தகம் அருகே கார் மற்றும் லாரி மோதி கொண்ட கோர விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அத்திமணம் என்ற இடத்தில் சற்றுமுன் அதிவேகமாக வந்த கார், லாரியின் பின் பக்கமாக மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் நேரிட்ட இந்த விபத்தில் மூன்று பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் உயிரிழந்தவர்களின் […]
சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனேவில் உள்ள கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிறுவனத்தில் தான் கோவிஷீல்டு தடுப்பு மருந்து தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் தடுப்பூசி தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் கட்டிடத்தில் தீ பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்த இரண்டாவது […]