Categories
உலக செய்திகள்

புதிய வகை கொரோனா வைரஸ்…. கனடாவில் 5 நபர்கள் பாதிப்பு…!!!

கனடா நாட்டில் ஐந்து நபர்களுக்கு புதிய வகை கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் புதிய வகையான பிஏ.2.75, ஜெர்மன், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் பரவியது. இந்நிலையில் இந்த புதிய வகை கொரோனா கனடா நாட்டிலும் பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி கனடா நாட்டின் சுகாதாரத் துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்ததாவது, கனடாவில் கடந்த 6-ஆம் தேதி தொடக்கத்தில் 5 நபர்கள் இந்த புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்த வைரஸ் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மக்களே எச்சரிக்கையா இருங்க… அதிகரித்து வரும் பாதிப்புகள்… பெரம்பலூரில் உறுதியானவை..!!

பெரம்பலூரில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனா தொற்றினால் ஒரே நாளில் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மாவட்டம் முழுவதும் மொத்தம் 2,398 ஆக அதிகரித்துள்ளது. இதில் ஏற்கனவே 22 பேர் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பெரம்பலூரில் ஒரே நாளில் உறுதி செய்யப்பட்டவை… மருத்துவ நிர்வாகம் தகவல்..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 8-ஆம் தேதி வரை 2 ஆயிரத்து 330 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 2,290 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 21 பேர் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் புதிதாக 5 பேருக்கு பெரம்பலூர் வட்டாரத்தில் புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 24 […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எச்சரிக்கையா இருங்க… அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பு… மருத்துவ நிர்வாகம் தகவல்..!!

ராணிப்பேட்டையில் கொரோனா தொற்றால் மேலும் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று சில இடங்களில் குறைந்தும், சில இடங்களில் அதிகரிக்கும் வருகிறது. மேலும் கொரோனாவிற்க்கு தடுப்பூசி போடும் பணி பல்வேறு இடங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 5-ஆம் தேதி 2-ஆக இருந்தது. இதையடுத்து ஆறாம் தேதி 4-ஆக உயர்ந்தது. அதன்பின் பத்தாம் தேதி மீண்டும் ஒன்றாக குறைந்தது. இதையடுத்து 11-ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்தது. […]

Categories

Tech |