Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

யூரியா கலந்தது எப்படி….? மர்மமாக இறந்த 5 பசுக்கள்…. பரிசோதனையில் தெரிந்த உண்மை….!!!

5 மாடுகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொட்டியகவுண்டனூர் பகுதியில் விவசாயியான பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வடிவுக்கரசி என்ற மனைவி உள்ளார். இவர்கள் வீட்டில் 5 பசு மாடுகளை வளர்த்து வந்தனர். நேற்று மாலை மாடுகளுக்கு கால்நடை தீவனம் கலந்த நீரை வடிவுக்கரசி தொட்டியில் குடிக்க வைத்துள்ளார். சிறிது நேரத்தில் அடுத்தடுத்து 5 மாடுகளும் சுருண்டு விழுந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த வடிவுக்கரசி உடனடியாக கால்நடை டாக்டர்களுக்கு தகவல் […]

Categories

Tech |