நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன. இதையடுத்து விரைவில் ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பும் என்று ரயில்வே துறை அறிவித்திருந்தது. இந்நிலையில் கொரோனா காரணமாக தடைசெய்யப்பட்டிருந்த ரயில் சேவை அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் […]
Tag: 5 மாதங்கள்
இளம்பெண் ஒருவர் மாயமாகி 5 மாதங்கள் கடந்தும் அவரை பற்றிய விபரம் தெரியாமல் உள்ளது. கனடாவில் ஐந்து மாதங்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார். ஆனால் தற்போது அவரின் நிலைமை என்னவென்று தெரியாமல் உள்ளது. தற்போது இந்த பெண் குறித்த தொடர்புடைய தகவலை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். அதாவது hailey bebedict என்ற 28 வயது இளம்பெண் கடந்த ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி காணாமல்போயுள்ளார். இந்த பெண் Dundas buthurstenr என்ற பகுதியில் கடைசியாக காணப்பட்டுள்ளார். […]
தமிழகத்தில் அடுத்த ஐந்து மாதங்களுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்திற்கு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பள்ளிகள் திறப்பது பற்றி தமிழக அரசு எந்த ஒரு முடிவையும் வெளியிடவில்லை. அதன் பிறகு கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் […]