Categories
தேசிய செய்திகள்

“5 மாத கர்ப்பிணியான பெண் டிஎஸ்பி” கடும் வெயிலிலும் கடமையை செய்யும்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!

நாடு முழுதும் கொரோனா பரவல் மீதும் வேகமெடுத்து வருகிறது. இதனால் உயிர் பலிகளும் அதிகரித்து வருகின்றன. கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இஇதையடுத்து சத்திஸ்கர்  உட்பட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் என்ற பகுதியில் டிஎஸ்பி ஷில்பா சாஹு கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். 5 […]

Categories

Tech |