மகாராஷ்டிராவில் தானே மாவட்டத்தில் உள்ள கல்வா சாய்பாபா நகரில் பைப்லைன் பகுதியில் சங்கர் என்பவர் வசித்துவருகிறார். இவர் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 5 மாத மகன் ஸ்ரீகாந்த் என்பவர் உள்ளார். வீட்டில் ஐந்து மாத குழந்தை தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது சாந்தி கடைக்கு சென்று வீட்டிற்கு வந்து பார்த்த போது நாங்கள் ஸ்ரீகாந்த் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பிறகு அக்கம் பக்கத்தில் குழந்தையை தேடி பார்த்த போது எங்கும் […]
Tag: 5 மாத குழந்தை
20 லட்சம் பேரில் ஒருவரை மட்டுமே தாக்கக்கூடிய அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்தைச் சேர்ந்த 5 மாத பெண் குழந்தை 40 ஆண்டு காலம் மட்டுமே வாழ முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இங்கிலாந்து நாட்டில் அலெக்ஸ் மற்றும் டேவ் என்ற தம்பதியர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு லெக்ஸி ராபின்ஸ் என்னும் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து இந்த குழந்தையினுடைய கைவிரல்கள் அசையாமல் இருந்திருக்கிறது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் இது குறித்து மருத்துவரிடம் […]
குஜராத்தை சேர்ந்த தம்பதிகள் தனது மகனின் மரபனு பிரச்சினைக்காக 16 கோடி நிதியை பெற்றோர்கள் திரட்டியுள்ளனர். குஜராத் நகரின் மஹிசாகர் மாவட்டம் கனேசர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்தீப்சிங் ரத்தோட் இவரின் மனைவி ஜினால்பா. இவர்களுக்கு தைர்யராஜூ என்ற மகன் உள்ளார். இவருக்கு முதுகுத்தண்டில் மரபணு சார்ந்த பிரச்சினை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் இவர் கை கால்களை அசைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மூச்சுவிடும் திறனும் பாதிக்கப் பட்டது. இதையடுத்து இந்த பிரச்சனையை சரி செய்வதற்கு […]
தாய் ஒருவர் தனது 5 மாத குழந்தை அழுததால் எரித்து கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் வசித்து வருபவர் குட்டி சிங்(27). இந்த பெண்ணுக்கு திருமணமாகி ஐந்து மாத ஆண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. இந்நிலையில் குட்டி சிங்குக்கு சில மாதங்களாக மனநிலை பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அவருடைய 5 மாத குழந்தை சம்பவத்தன்று தொடர்ந்து அழுது கொண்டிருந்துள்ளது. இதனால் கோபம் அடைந்த அந்த பெண் குழந்தையை தூக்கிக்கொண்டு போய் தீயிட்டுக் […]