Categories
தேசிய செய்திகள்

பாஜக 7, காங்., 6 இடங்களில் முன்னிலை…. ஆரம்பம் முதலே கடும் போட்டி….!!!!!

உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அரசியல் வட்டாரமே பதற்றத்தில்…. 5 மாநில தேர்தல் முடிவுகள்…. இன்று (மார்ச்.10) காலை முதல்….!!!!

அண்மையில் உத்தர பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது. அதேபோல் மணிப்பூர் மாநிலத்தில் 2 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. மேலும் கோவா மாநிலத்தின் 40 தொகுதிகளில், பஞ்சாப் மாநிலத்தின் 117 தொகுதிகள், உத்தராகண்டின் 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. இந்நிலையில் உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று (மார்ச்.10) காலை முதல் வெளியாக உள்ளன. இந்த தேர்தல் முடிவுகள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அரசியல் வட்டாரமே பதற்றத்தில்…. 5 மாநில தேர்தல் முடிவுகள்…. நாளை காலை முதல்….!!!!

அண்மையில் உத்தர பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது. அதேபோல் மணிப்பூர் மாநிலத்தில் 2 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. மேலும் கோவா மாநிலத்தின் 40 தொகுதிகளில், பஞ்சாப் மாநிலத்தின் 117 தொகுதிகள், உத்தராகண்டின் 70 தொகுதிகள் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. இந்நிலையில் உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நாளை (மார்ச்.10) காலை முதல் வெளியாக உள்ளன. இந்த தேர்தல் முடிவுகள் […]

Categories
தேசிய செய்திகள்

ஆப் மூலம் புகார் தெரிவிக்கலாம்…. 100 நிமிடங்களில் நடவடிக்கை…. தலைமை தேர்தல் ஆணையர்….!!!

உத்திரப் பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா அறிவித்துள்ளார். உத்திரபிரதேசத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 10, இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 14, 3 வது கட்ட வாக்குப்பதிவு  20, 4 வது கட்ட வாக்குப்பதிவு 23, 5 வது கட்ட வாக்குப்பதிவு 27, 6 வது கட்ட வாக்குப்பதிவு மார்ச் 3, 7 வது கட்ட வாக்குப்பதிவு மார்ச் 7 […]

Categories
தேசிய செய்திகள்

சட்டப்பேரவை தேர்தல்…. 5 மாநிலங்களுக்கு…. தேர்தல் ஆணையம் பரபரப்பு கடிதம்….!!!

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவுபடுத்த வேண்டும் என்று மாநில தலைமை செயலாளருக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

உத்திரப்பிரதேசத்தில் பரவும் கொரோனா….முழு ஊரடங்கு…. அதிரடி உத்தரவு ….!!!

உத்திரபிரதேசத்தில் அதிகமாக பரவி வரும் கொரோனாவால் குறிப்பிட்ட சில நகரங்களில் முழு ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்துள்ளது . உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக காணப்படுவதால் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து கொரோனா  நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை தடுப்பூசி போடும் பணி மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த மனுவை 2 நீதிபதிகள் முன்னிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த மனுவை பரிசீலனை செய்த நீதிபதிகள் வேகமாக பரவிவரும் கொரோனவைரஸ் கட்டுப்படுத்துவதற்காக மக்கள் தங்கள் […]

Categories

Tech |