Categories
மாநில செய்திகள்

வைகை அணையின் நீர்திறப்பு அதிகரிப்பு…. 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் பெய்த கனமழையால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணையில் இருந்து ஏற்கனவே பாசன மற்றும் குடிநீர் தேவைக்காக மதுரை, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வைகை அணையில் […]

Categories

Tech |