வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை குஜராத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அந்தந்த கட்சிகள் சார்பாக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது . அதன்படி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், குஜராத்தில் பாஜகவை வெற்றியடைய செய்தால் அடுத்த ஐந்து வருடங்களில் இருபது லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு மற்றும் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உயர்த்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் மழலையர் பள்ளி முதல் முதுகலை படிப்புகள் […]
Tag: 5 லட்சம்
டி20 கிரிக்கெட் போட்டியை மையமாகக் கொண்டு இயக்குனர் ஒருவர் தனது ரசிகர் கிட்ட பந்தயம் கட்டி 5 லட்ச ரூபாய் தோற்ற சுவாரசிய நிகழ்வு. மலையாளத்தில் புருவ அழகி என அழைக்கப்படும் பிரியா பிரகாஷ் வாரியார் கதாநாயகியாக அறிமுகமான “ஒரு அடர் லவ்” என்ற திரைப்படத்தை இயக்கியவர் தான் ஓமர் லுலு. இவர் தற்போது “நல்ல சமயம்” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இவர் ரசிகர்களுடன் எப்போதுமே சோசியல் மீடியாவில் பேசுவது வழக்கம். அப்போது ரசிகர் ஒருவர் டி20 […]
தமிழக அரசு பள்ளிகளில் நிகழும் கல்வி ஆண்டில் ஒன்றாம் வகுப்பில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்பு ஜூன் 13ஆம் தேதி புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கான சேர்க்கையும் அன்றைய தினமே தொடங்கியுள்ளது. சேர்க்கை தொடங்கிய முதல் இரு நாட்களில் மட்டுமே 2.50 லட்சம் மாணவர்கள் சேர்ந்தனர். கடந்த ஒரு மாதத்தில் அரசு பள்ளிகளில் 9.40 லட்சம் மாணவ மாணவியர்கள் சேர்ந்துள்ளனர். இது […]
இங்கிலாந்தில் இருக்கும் ஒரு நிறுவனம் ஒரு நபர் 5 நாட்களுக்கு நாய் உணவை உண்டால் 5 லட்சம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இங்கிலாந்து நாட்டில் இயங்கும் ஆம்னி என்னும் நிறுவனம் தங்கள் நிறுவன தயாரிப்பான நாய் உணவை சாப்பிட்டு அதுகுறித்த விவரங்களை தருபவர்களுக்கு ஊதியம் வழங்குகிறது. அந்த நிறுவனம் தாவர அடிப்படையிலான உணவை தயாரித்திருக்கிறது. அந்த உணவில் இனிப்பு உருளைக்கிழங்குகள், பூசணிக்காய், பருப்புகள், காய்கறி மற்றும் பழுப்பு அரிசி ஆகியவை சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்த பணிக்கு […]
இந்த உலகில் பலரும் நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஓடி ஓடி உழைத்து வருகின்றனர். ஒருவருக்கு நல்ல வேலை கிடைப்பது என்பது தற்போது மிகவும் சிரமமாக உள்ளது. அதுவும் இந்த தொற்று காலத்தில் பலரும் வேலைகளை இழந்து அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்கு கூட திண்டாடி வந்தனர். தற்போது நிலைமை சீரடைந்து மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களின் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர். ஒரு சில நிறுவனங்கள் சில வித்தியாசமான வேலைவாய்ப்புகளை அறிவிக்கும். கடந்த சில தினங்களுக்கு முன்பு […]
திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள ஐந்து பேர் பற்றி தகவல் தெரிவித்தால் ரூபாய் ஐந்து லட்சம் சன்மானம் தருவதாக என் ஐ ஏ தெரிவித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் மதமாற்றத்திற்கு எதிராக போராடிய இராமலிங்கம் என்பவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். இந்த கொலை வழக்கில் 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் அதில் 13 பேர் […]
வங்கி கணக்கிற்கு தவறுதலாக வந்த பணத்தை பிரதமர் மோடி கொடுத்தார் என்று கூறி இளைஞர் ஒருவர் இஷ்டத்திற்கு செலவு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலின் பொழுது வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாயை போட உள்ளதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இது போன்ற சூழ்நிலையில் ஒருவர் வங்கி கணக்கில் தவறுதலாக வந்த ரூ 5.5 […]
குளக்கரையில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியாக வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் திட்டை ஊராட்சி குளக்கரை என்ற இடத்தில் நேற்று காலை 6 மணி அளவில் கனரக வாகனம் ஒன்று சென்றதால், தீட்டு சர்வீஸ் மின் இணைப்பு அறுந்து தொங்கியது. இதனை கவனிக்காமல் சென்றதால் குளக்கரை தெருவில் வசிக்கும் சிங்காரவேலு மற்றும் அரவிந்த் ஆகியோர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இந்த செய்தியை […]
மிகக் குறைவான வட்டியில் கொரோனா சிகிச்சைக்காக வங்கிகள் கடன் வழங்கி வருகின்றது. அதை பற்றி தெரிந்து கொள்வோம். நாடுமுழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் தங்களது பொருளாதாரத்தை இழந்து, கடுமையான நிதி நெருக்கடியில் வாடி வருகின்றனர். சிகிச்சைக்கு அரசு மருத்துவமனையில் இடம் கிடைப்பது என்பது மிகவும் அரிதாக இருக்கும் நிலையில், தனியார் மருத்துவமனையில் லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்யப்பட்டு வருகின்றது. இதனால் சிகிச்சை செய்ய […]
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ரூ 5 லட்சம் அபராதம் விதித்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டியிட நந்திகிராமம் தொகுதியில் நீண்ட பிரச்சனைக்கு பிறகு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. முதலில் நந்திகிராமம் தொகுதியில் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டிருந்த நிலையில், பின்னர் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து மம்தா பானர்ஜி கொல்கத்தா […]
ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்த நோயாளிகளின் குடும்பத்தினருக்கு ரூ 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அதுமட்டுமின்றி பல மாநிலங்களில் படுக்கை வசதி, தடுப்பூசி, ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்து கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் […]
ஆந்திராவில் பன்றி வியாபாரி ஒருவரின் 5 லட்சம் பணத்தை கரையான் அரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணா என்ற மாவட்டத்தில் மயிலாபுரம் பகுதியில் பிஜிலி ஜமாலயா என்ற பன்றி வியாபாரி ஒருவர் வசித்து வருகிறார். அவருக்கு வங்கி கணக்கு எதுவும் கிடையாது. அதனால் தான் பன்றி விற்பனை செய்யும் பணத்தை தன் மனைவியிடம் கொடுத்து பானையில் போட்டு வைக்க சொல்லியுள்ளார். தங்களுக்கென்று சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்பதே அவர்களின் மிகப்பெரிய கனவு. […]
இந்தியாவில் சில வருடங்களாக வங்கிகள் தொடர்ந்து நெருக்கடியை சந்தித்து வருகின்றது. இதன் காரணத்தால் பல வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு, வர்த்தக கட்டுப்பாடுகளை விதித்து வங்கி சொத்து மற்றும் வர்த்தகத்தை மறு சீரமைப்பு போன்ற செயல்பாடுகளை செய்து வரும் நிலையில் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் அறிக்கையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஒரு வங்கி திவால் அல்லது வங்கி மீது விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் மூலம் வங்கியில் டெபாசிட் பணம் திரும்பப் பெற முடியாமல் போனாலும் […]
பேருந்துகளில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்களிடம் இருந்து கடந்த 2 மாதங்களில் மட்டும் 5 லட்சம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பது, “மாநகரப் பேருந்துகளில் உரிய பயணச்சீட்டு மற்றும் பயண அட்டை எதுவும் இல்லாமல் பயணம் செய்வது மிகப்பெரிய தண்டனைக்குரிய குற்றச் செயல். பேருந்துகளில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தவர்களிடம் இருந்து அதிகபட்ச அபராத தொகையாக 500 ரூபாய் வசூல் செய்யப்பட்டு வருகிறது. […]
கேரள மாநிலத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கேரள மாநிலத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 3,593 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,789,702 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 22 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது வரை பொரோனோ பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,714 ஆக அதிகரித்துள்ளது. மேலும் […]
மேற்கு வங்காள மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்தை எட்ட உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர் மேற்கு வங்காள மாநில சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,920 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,05,314 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 59 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை […]
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தற்போது வரை ஒன்று முதல் பிளஸ் 1 வகுப்பு வரையில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போது வரை அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்ட நிலையில் தான் இருக்கின்றன. இருந்தாலும் பள்ளி மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாகவும், கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் மிகுந்த ஆர்வத்துடன் பாடங்களை கற்று வருகின்றனர். இந்நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் எஸ்எஸ்எல்சி வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் அரசு மற்றும் […]
பிரபல நடிகர் ராம் சரணின் மனைவி தனது பிறந்தநாளை முன்னிட்டு பூங்காவில் இருந்த யானையை தத்து எடுத்து 5 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார். தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர்களில் பிரபலமான நடிகர் ராம்சரண் இவரது மனைவியானா உபாசனா தனது பிறந்த நாள் தினத்தன்று ஹைதராபாத்தில் உள்ள நேரு பூங்காவிற்கு சென்று உள்ளார். அப்போது அங்குள்ள ராணி என்ற பெயருடைய யானையை தத்தெடுத்துள்ளார். இந்த யானைக்கு ஒரு வருடத்திற்கு தேவையான உணவு மற்றும் […]