Categories
அரசியல்

சாம்சங் அறிமுகம் செய்துள்ள அசத்தலான 5 லேப்டாப்கள்…. என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கு?…. பார்த்து தெரிஞ்சுகோங்க….!!!!

சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி புக் 2 மற்றும் கேலக்ஸி புக் 2 பிசினஸ், கேலக்ஸி புக் 2 ப்ரோ 360 சீரிஸ், கேலக்ஸி புக்2 ப்ரோ சீரிஸ் லேப்டாப்களை அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் கேலக்ஸி புக்2 ப்ரோவில் ஸ்கிரீன் 15.6 இன்ச் மற்றும் 13.3 இன்ச் வேரியண்டுகளில் வழங்கப்பட்டுள்ளது. 1920×1080 பிக்ஸல் ரெஷலியூஷன் AMOLED FHD டிஸ்பிளேயுடன் இந்த 2 லேப்டாப்களும் வருகிறது. ஐ7 மற்றும் ஐ5 கான்பிகரேஷனில் 12வது ஜெனரேஷன் இன்டல் கோர் பிராசஸர்கள் […]

Categories

Tech |