டிஎன்பிஎல் டி20 போட்டியில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் – லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இதில் இன்று நடைபெறவுள்ள எலிமினேட்டர் சுற்று போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் – லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நாளை மறுநாள் நடைபெறும் 2-வது தகுதிச்சுற்று போட்டிக்கு தகுதி பெறும். இதில் நடப்பு சீசனில் […]
Tag: 5-வது சீசன் டிஎன்பிஎல்
டிஎன்பிஎல் டி20 போட்டியில் இன்று மாலை நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் – திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் அணி அபார வெற்றி பெற்று 9 புள்ளிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த நிலையில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. […]
டிஎன்பிஎல் டி20 போட்டியில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் சேப்பாக் அணி,கோவை கிங்ஸ் அணியுடன் மோதுகிறது . 5 சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 19-வது நாளான இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை நடந்த போட்டிகளில் சேப்பாக் அணி 3 வெற்றி , ஒரு தோல்வி ஒரு முடிவு இல்லை என 7 […]
டிஎன்பிஎல் டி20 போட்டியில் இன்று நடைபெறவுள்ள 22-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 17-வது நாளான இன்று சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை நடந்த போட்டிகளில் சேப்பாக் அணி 2 வெற்றி ,ஒரு தோல்வி ,ஒரு போட்டியில் முடிவு இல்லை என 5 […]
டிஎன்பிஎல் டி20 போட்டியில் இரவு நடைபெற உள்ள ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் – மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரவு நடைபெற உள்ள 20-வது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் – மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை நடந்த போட்டியில் திருப்பூர் அணி 2 வெற்றி ,2 தோல்வி என 5-புள்ளிகளைப் […]
டிஎன்பிஎல் டி20 போட்டியில் இன்று மாலை நடைபெறும் முதல் ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ்- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன 5-சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 14-வது நாளான இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது .இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ்- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை நடைபெற்ற போட்டிகளில் திருச்சி அணி 6 புள்ளிகளுடன் […]
டிஎன்பிஎல் டி20 போட்டியில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் – சேலம் ஸ்பார்டன்ஸ் மோதுகின்றன. 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று 7.30 மணிக்கு நடைபெற உள்ள 15-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதுவரை 3 போட்டிகளில் விளையாடிய திண்டுக்கல் அணி 2 வெற்றி ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகளை பெற்று பட்டியலில் 3-வது […]
டிஎன்பிஎல் டி20 போட்டியில் இன்று நடைபெற உள்ள 10-வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் – திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற உள்ள 10-வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் – திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கு முந்தைய ஆட்டத்தில் திருச்சியிடம் தோற்ற நெல்லை அணி , […]
டிஎன்பிஎல் டி20 போட்டியில் இன்று மாலை நடைபெற உள்ள ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதி கொள்கின்றன. 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று 2 லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதி கொள்கின்றன. இதற்கு முன் நடந்த […]
5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியின் தொடக்க ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், திருச்சி வாரியர்ஸ் உட்பட 8 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் கோவை கிங்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை […]