Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5+ வயதுடைய குழந்தைகளுக்கு…. அரசு அதிரடி உத்தரவு…!!!!

தமிழக அரசு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் நன்மைகள் குறித்து டிவி வாயிலாக விளம்பரப்படுத்தி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அங்கன்வாடி மற்றும் பள்ளியை சுற்றி உள்ள குடியிருப்பில் இருக்கும் ஐந்து மற்றும் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை கண்டறிந்து அரசுப் பள்ளிகளில் சேர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பள்ளியில் ஸ்மார்ட் […]

Categories

Tech |