இந்திய பிரதமரும் ஒரு குழந்தையும் உரையாடிய சம்பவம் வைரலாகி வருகிறது. இந்தியாவில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டம் எதிர்கட்சிகளின் அமளிகளுக்கிடையே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தின் எம்.பி அணில் பிரஜியோ தன்னுடைய குடும்பத்துடன் பிரதமர் மோடியை அவருடைய அலுவலகத்தில் சந்தித்தார். அப்போது அணில் பிரஜியோவின் 5 வயது மகள் அஹானாவிடம் பிரதமர் மோடி பேசினார். அந்த குழந்தையிடம் பிரதமர் நான் யார் என்று உனக்குத் தெரியுமா என்று கேட்டுள்ளார். அதற்கு […]
Tag: 5 வயது குழந்தை
பிரிட்டனில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில் 5 வயது குழந்தை உட்பட ஆறு நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்திலுள்ள Plymouth என்ற பகுதியில் நேற்று மாலை நேரத்தில், 23 வயது இளைஞர் ஒருவர் திடீரென்று துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் 5 வயது குழந்தை உள்பட 6 நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய இளைஞரும் பலியாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. https://videos.dailymail.co.uk/video/mol/2021/08/12/3298613494334243820/640x360_MP4_3298613494334243820.mp4 Jake Davison என்ற நபர் தான் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார் என்றும், […]
திருச்சியில் 5 வயது சிறுமி நீர் நிரம்பிய குழிக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ராஜமாணிக்கம் பிள்ளை நகரை சேர்ந்தவர் சக்திவேல் என்பவர். திருமணமாகிய சக்திவேல் கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். இவரது வீட்டின் பக்கத்தில் உள்ள காலி மனையில் வீடு கட்டுவதற்காக அடித்தளம் போட குழிகள் தோண்டப்பட்டு இருந்தது. மழையின் காரணமாக அந்தக் குழியில் நீர் நிரம்பியிருந்தது. இந்நிலையில் தனியார் […]
பரமத்தி அருகே குப்பையில் வைக்கப்பட்ட தீயில் கருகிய ஐந்து வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பரமத்தி அருகே உள்ள கோனூர் கந்தம்பாளையம் பார்த்தி பாளையம் பகுதியில் பூபதி என்ற லாரி டிரைவர் வசித்து வருகிறார். அவருக்கு கீதா என்ற மனைவி இருக்கிறார். கடந்த மாதம் பத்தாம் தேதி பூபதி வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அவரின் மனைவி கீதா தனது குழந்தைகள் கௌஷிக் (7), வித்யபாரதி(5) இருவரையும் வீட்டில் தனியாக விட்டுவிட்டு வேலைக்குச் […]
கோவையில் நான்கு வயது மாற்றுத்திறனாளி குழந்தைக்கு பாலியல் சித்திரவதை கொடுத்த முதியவருக்கு வாழ்நாள் சிறை வழங்கப்பட்டுள்ளது. கோவையில் நான்கு வயதாகும் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த 51 வயது முதியவருக்கு கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டுள்ளது. மூன்று மாதங்களாக குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று வந்த நேரத்தில் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் 2017ஆம் […]
பென்னாகரத்தில் 5 வயது குழந்தையிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட கல்லூரி மாணவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த 5 வயது பெண் குழந்தையிடம் கல்லூரி மாணவன் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குழந்தையின் தாய் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் குழந்தையிடம் பாலியல் துன்புறுத்தல் செய்த பி.காம் இரண்டாம் ஆண்டு படிக்கும் தனியார் கல்லூரி மாணவன் மாதேஸ்வரன் என்பவரிடம் பென்னாகரம் […]