Categories
உலக செய்திகள்

“அய்யயோ!”…. ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியான குழந்தை…. இறுதி அஞ்சலியில் நெகிழ்ச்சி சம்பவம்…!!!

மொராக்கோ நாட்டில் 5 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் மாட்டி உயிரிழந்த நிலையில், இறுதிச்சடங்கில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொராக்கோ நாட்டில் 105 அடி உள்ள ஆழ்துளை கிணற்றில் Rayan Awram என்ற 5 வயது சிறுவன் 5 தினங்களாக மாட்டிக்கொண்டு பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். இந்நிலையில் இன்று அச்சிறுவனுக்கு இறுதிச்சடங்கு நடந்தது. இதில் சுமார் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றிருக்கிறார்கள். மேலும் அஞ்சல் செலுத்த அதிகமான மக்கள் கூடியிருந்ததால் கூட்டநெரிசல் ஏற்பட்டது. எனினும், மக்கள் இரங்கல் தெரிவிப்பதற்காக […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

அதிக குறும்பு செய்த 5 வயது சிறுவன்…. ஆத்திரத்தில் உறவுக்கார பெண் செய்த கொடூர செயல் ….!!!!

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூரில், தியாகராஜன்- மேரி என்ற  தம்பதியினர் வசித்து வருகின்றனர் .  இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளன. இவர்களின் வீட்டில் போதிய வசதி இல்லாத காரணத்தாலும், சூசை மேரி வேலைக்கு சென்று வருவதாலும், குழந்தைகளை கவனித்துக் கொள்ள இயலவில்லை.  அதனால்  தன்னுடைய இரண்டாவது குழந்தை மகள் கீர்த்தி மற்றும் மூன்றாவது குழந்தை மகன் ஆபேல் ஆகிய இருவரையும் தாம்பரத்தை சேர்ந்த,  சூசை மேரியின் சகோதரியான டார்த்தியின் வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார்.          […]

Categories
உலக செய்திகள்

பள்ளியிலிருந்து வீடு திரும்பி கொண்டிருந்த சிறுவன்… திடீரென நடந்த சம்பவம்… குடும்பத்தினர் அதிர்ச்சி..!!

லண்டனில் 5 வயது சிறுவனை குடும்பத்தினர் பள்ளியிலிருந்து அழைத்து வீடு திரும்பி கொண்டிருந்தபோது அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கிழக்கு லண்டனில் 5 வயது சிறுவன் ஒருவன் பள்ளியிலிருந்து தனது குடும்பத்தாருடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது அந்த சிறுவனை பின்தொடர்ந்து வந்த இளைஞன் ஒருவர் திடீரென அந்த சிறுவனை வேகமாக பிடித்து இழுத்துள்ளார். மேலும் அந்த இடத்திலிருந்து உடனடியாக தப்பி ஓடியுள்ளார். இதனால் அதிர்ந்து போன சிறுவனின் குடும்பத்தார் இந்த சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஒரு ரூபாய் நாணயத்தை விழுங்கிய சிறுவன்… மருத்துவரின் அசத்தல் திறமை… குவியும் பாராட்டு…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 வயது சிறுவன் விளங்கிய ஒரு ரூபாய் நாணயத்தை அறுவை சிகிச்சை இல்லாமல் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா ஹரிதாரி மங்கலம் கிராமத்தில் இளையராஜா என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு ஐந்து வயதில் வேலு என்ற மகன் இருக்கிறான். அவன் நேற்று முன்தினம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக ஒரு ரூபாய் நாணயத்தை விழுங்கி இருக்கிறான். அதனைக் கண்ட வேலுவின் பெற்றோர் சிறுவனை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். […]

Categories

Tech |