Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஆபத்தான முறையில் சாகசம்… வசமாக சிக்கிய வாலிபர்கள்… போலீசாரின் நுதன விழிப்புணர்வு…

ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த 5 வாலிபர்களை போலீசார் பிடித்து அபராதம் விதித்துள்ளனர். தற்போதைய காலகட்டத்தில் வாலிபர்கள் பைக் ரேஸ் மற்றும் பைக் வீலிங் செய்வது தொடர்ந்து வருகிறது. இதுபோல் ஆபத்தான முறையில் தலைகவசம் அணியாமல் பைக் ரேஸ் செய்வதால் விபத்தில் பலரும் உயிரை இழக்கும் வாய்ப்பும் அதிகளவில் உள்ளது. இதனை கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் காவல்துறையினர் கண்காணிப்பு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எப்படியும் இவனுங்க திருந்த மாட்டானுங்க…. வேற வழியே இல்ல…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

மதுரையில் 5 வாலிபர்களை காவல்துறையினர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த நவீன யுகத்தில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் ஆங்காங்கே சில நபர்கள் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். இவ்வாறான சட்டத்திற்குப் புறம்பான செயல்களை தடுக்க காவல்துறையினர் பல முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் கொலை, வழிப்பறி உட்பட பல்வேறு சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டு வந்த […]

Categories

Tech |