Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரூ. 12 கோடி மதிப்புள்ள 6 கிலோ திமிங்கல வாந்தி பறிமுதல்….. 5 வாலிபர்கள் கைது…. குமரி போலீஸ் அதிரடி…!!!

கோடிக்கணக்கில் மதிப்புள்ள திமிங்கல வாந்தியை கடத்திய நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சலில் மண்டைக்காடு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் ஒரு குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 5 வாலிபர்களை காவல்துறையினர் அழைத்தனர். ஆனால் காவல்துறையினரை கண்டவுடன் 5 வாலிபர்களும் அங்கிருந்து தப்பிக்க முயன்றனர். இருப்பினும் அவர்களை விடாது துரத்தி சென்ற காவல்துறையினர் 5 வாலிபர்களையும் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. 5 வாலிபர்களை சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கஞ்சா விற்பனை செய்த 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பாலை பகுதியில் இருக்கும் வீட்டில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் பாரத் நகர் மற்றும் எஸ்.கொடிக்குளம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து வீட்டிற்குள் இருந்த 5 பேரை போலீசார் சுற்றி வளைத்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் புதூர் மூன்றுமாவடி பரசுராமன்பட்டியை சேர்ந்த மரிய […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொலை, கொள்ளைக்கு திட்டம்…. பயங்க ஆயுதங்களுடன் வாலிபர்கள் கைது…. நாமக்கலில் பரபரப்பு….!!

பயங்கர ஆயுதங்களுடன் கொலை மற்றும் கொள்ளைக்கு திட்டம் தீட்டிய 5 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் துணை சூப்பிரண்டு அதிகாரி ராஜரணவீரன் தலைமையில், இன்ஸ்பெக்டர் சுரேஷ்,சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தன், யுவராஜ், மற்றும் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் பில்லூர் செல்லும் சாலையில் உள்ள காட்டுப்பகுதியில் சந்தேகப்படும்படி ஒரு கார் மற்றும் 2 இருசக்கர வாகனம் நின்று கொண்டிருந்தது. இதனை பார்த்த காவல்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது 7 பேர் கொண்ட கும்பல் […]

Categories

Tech |