ஜப்பானில் இன்று அதிகாலை நேரத்தில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் இருக்கும் புகுஷிமா என்னும் மாகாணத்தில் இன்று அதிகாலையில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவில் 5 ஆக பதிவாகியுள்ளது. ஆனால், இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை. மேலும், சில இடங்களில் 20 கி.மீ ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதே பகுதியில் சுமார் 10 வருடங்களுக்கு முன் நிலநடுக்கம் ஏற்பட்டதில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tag: 5.0 ரிக்டர் அளவு
அமெரிக்காவின் வானிலை ஆய்வு மையம் மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்திருக்கிறது. மெக்சிகோவில் இன்று அதிகாலை சுமார் 2:25 மணிக்கு ஹக்சிட்லா என்ற நகரத்திற்கு சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் பயங்கர நிலநடுக்கம் உருவாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.0 என்று பதிவானது. இதனை அமெரிக்க வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பொருட் சேதங்கள் தொடர்பில் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் இதேபோன்று இரு தினங்களுக்கு முன்பாக ரிசோ டி ஓரோ என்ற நகரத்திலிருந்து […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |