Categories
உலக செய்திகள்

” Free Fire ” ஆயுதம் வாங்க … 5.40 லட்சம் கொடுத்த சிறுவன் …!!

ஃப்ரீ ஃபயர் விளையாட்டில் ஆயுதம் வாங்குவதற்காக வங்கி கணக்கை சிறுவன் கொடுத்ததால் 5.40 லட்சம் பறிபோனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள அமலாபுரம் என்ற ஊரில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் கடந்த 20 நாட்களாக “ஃப்ரீ ஃபயர்” என்ற இணையதள விளையாட்டை தனது தாயாரின் செல்போனில் பதிவிறக்கம் செய்து விளையாடிக்கொண்டு வந்துள்ளார். இந்த மாணவனின் தந்தை குவைத்தில் வேலை செய்து வருகிறார். இவர் தனது மனைவியின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் […]

Categories

Tech |