தைவானில் 5.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தைவான் நாட்டின் கடற்கரை பகுதிக்கு அருகில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியிருக்கிறது. இந்நிலநடுக்கமானது, ஹெங்சுன் என்ற நகரத்திற்கு தென்கிழக்கு பகுதியில் 44 கிலோ மீட்டர் தூரத்தில் உருவானது. 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் எதுவும் ஏற்பட்டதா? என்பது தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. […]
Tag: 5.7 ரிக்டர் அளவு
கிரீஸ் நாட்டில் மிகப்பெரிய நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரீஸ் நாட்டில் உணரப்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.7 என்ற அளவில் பதிவாகி இருக்கிறது. இதனால் பாதிப்புகள் ஏற்பட்டதா? என்பது தொடர்பில் தகவல் தெரிவிக்கப்படவில்லை. ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையமானது, இதற்கு முன்பு 6.1 என்ற அளவில் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் பதிவானதாக தெரிவித்திருக்கிறது. கிரீஸில் இருக்கும் க்ரிட் என்னும் தீவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், அவர்கள், […]
சிலி நாட்டில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், 5.7 ஆக ரிக்டர் அளவில் பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலி நாட்டில் இருக்கும் கோகிகோ கடற்கரையில் திடீரென்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இது ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் உருவான மையப்பகுதியில் தொடங்கி, சுமார் 48 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் லா செரீனா மற்றும் 54 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கோகிம்போ, போன்ற பகுதிகளில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், 82 […]